TNPSC பொதுத்தமிழ்
41.சீறாப்புராணத்தில் உள்ள காண்டம்
அ)விலாதத்துக் காண்டம்
ஆ)நுபுவ்வத்துக் காண்டம்
இ)ஹிஜிறத்துக் காண்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
42.திரிகடுகத்தின் ஆசிரியர் யார்?
அ)காரியாசான்
ஆ)பெருவாயின் முள்ளியார்
இ)நல்லாதனார்
ஈ)புல்லாங்காடானார்
விடை : இ)நல்லாதனார்
43.கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்
அ)பாலகாண்டம்,அயோத்தியா காண்டம்
ஆ)ஆரண்ய காண்டம்,கிட்கிந்தா காண்டம்
இ)சுந்தர காண்டம்,யுத்த காண்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
44.கம்பரைப் புரந்த புரவலர் யார்?
அ) சீதாகாதி
ஆ)சடையப்ப வள்ளல்
இ)நரசிங்கமூர்த்தி
ஈ)ஆதித்த வள்ளல்
விடை : ஆ)சடையப்ப வள்ளல்
45.இவற்றில் கம்பர் இயற்றிய நூல்
அ)சடகோபரந்தாதி
ஆ)ஏரெழுபது சரசுவதி அந்தாதி
இ)திருக்கை வழக்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
46.இரட்சண்யயாத்திரிகம் எனும் பெருங்காப்பியத்தை எழுதியவர்
அ)வீரமாமுனிவர்
ஆ)உமறுப்புலவர்
இ)எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
ஈ)ஜி.யு.போப்
விடை : இ)எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
47.உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்
அ)கடிகை முத்துப் புலவர்
ஆ)முகமது அலியர்
இ)அபுல்காசிம் மரைக்காயர்
ஈ)இவர்களில் யாருமில்லை
விடை : இ)அபுல்காசிம் மரைக்காயர்
48.இரட்சண்ய யாத்திரிகத்தில உள்ள பருவங்கள்
அ)ஆதிபருவம் ,குமாரப் பருவம்
ஆ)நிதான பருவம்
இ)இரட்சண்ய பருவம் ,ஆணிய பருவம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
49.எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை இயற்றிய நூல்
அ)இரட்சண்ய சமயநிர்ணயம்
ஆ)இரட்சண்ய மனோகரம்
இ)இரட்சண்யக்குறள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
50.சந்திரசேனன் கடற்பயணம் என்ற காவியத்தை இயற்றியவர்?
அ)முத்து மீனாட்சிக்கவிராயர்
ஆ)வள்ளத்தோள் நாராயண மேனன்
இ)பம்மல் சம்பந்த முதலியார்
ஈ)வெதரத்தினம் பிள்ளை
விடை : ஆ)வள்ளத்தோள் நாராயண மேனன்
No comments:
Post a Comment