TNPSC பொதுத்தமிழ்
31.நடிகை திரைப்படத்தில நடித்தாள்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை
32.இயக்குநர் நடிகையை நடிக்கச் செய்தார்
அ)தன்விழனை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை
33.நான் நன்றாக வாழ்கிறேன்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : இ)தன்வினை
34.இறைவன் என்னை நன்றாக வாழவைக்கிறான்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டுவினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை
35.கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
அ)செயப்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : ஆ)செய்வினை
36.கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : இ)செயப்பாட்டு வினை
37.கரிகாலன் கல்லணையைக் கட்டுவித்தான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை
38.சக்திவேல் தேர்வில் வென்றார்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை
39.சக்திவேலைத் தேர்வில் மக்கள் வெற்றி பெறச் செய்தனர்
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)பிறவினை
40.யானை விரைவாக நடந்தது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)தன்வினை
No comments:
Post a Comment