SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 8, 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.'பார்" என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கி எழுதுக
அ)பாரு
ஆ)பார்த்து
இ)பாருத்து
ஈ)பாறு
விடை : ஆ)பார்த்து

32.வா என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக
அ)வந்தார்
ஆ)வந்து
இ)வந்தவன்
ஈ)வருதல்
விடை : இ)வந்தவன்

33.வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)வலது பக்கச் சுவற்றில் எழுதாதே
ஆ)வலப்பக்கச் சுவரில் எழுதாதே
இ)வலது பக்கச் சுவரில எழுதாதே
ஈ)வலப்பக்கச் சுவற்றில ;எழுதாதே
விடை : ஆ)வலப்பக்கச் சுவரில் எழுதாதே

34.வமூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தோந்தெடு
அ)இளநீர்
ஆ)சீயக்காய்
இ)தலகாணி
ஈ)வெங்கலம்
விடை : அ)இளநீர்

35.வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தோந்தெடு
அ)காளிதாசர்
ஆ)வால்மீகி
இ)வியாசர்
ஈ)கம்பர்
விடை : ஆ)வால்மீகி

36.சரியான விடையைத் தோந்தெடுக்க
வடமொழியில் இராமாயணத்தை எழுதியாவர்.....
அ)காளிதாசர்
ஆ)வால்மீகி
இ)வியாசர்
ஈ)கம்பர்
விடை : ஆ)வால்மீகி

37. புலி பசித்தாலும் புல்லைத் தின்னமா? எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்யிம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்

38.பெயர்ச் சொல்லின் வகையறிக: 'மார்கழி"
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

39.பட்டிடியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுளள் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல்  - II
1.புகார்க் காண்டம்     அ.30 காதைகள்
2.மதுரைக் காண்டம்    ஆ.7 காதைகள்
3.வஞ்சிக் காண்டம்     இ.10 காதைகள்
4.சிலப்பதிகாரம்        ஈ.13 காதைகள்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ) 
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

40.பட்டிடியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுளள் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல்  - II
1.சங்கமம்       அ.ஆறு
2.நித்திரை       ஆ.கூடல்
3.வசந்தம்        இ.உறக்கம்
4.நதி           ஈ.இளவேனில்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ) 



No comments:

Post a Comment