TNPSC பொதுத்தமிழ்
11. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க."Hostel Fees "
அ)ஹாஸ்டல் சம்பளம்
ஆ)ஹாஸ்டல் கட்டணம்
இ)விடுதி கட்டணம்
ஈ)விடுதிழ வாடகை
விடை : இ)விடுதி கட்டணம்
12.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக 'Cheque"
அ)ஒலை
ஆ)சீட்டு
இ)பணம்
ஈ)காசோலை
விடை : ஈ)காசோலை
13.ஒலி வேறுபாடு அறிக : நீ ரொழிய பாலுண்ணும்
பறவை
அ)அண்ணம்
ஆ)அன்னம்
இ)அண்ணம்
ஈ)அந்நம்
விடை : ஆ)அன்னம்
14.ஒலி வேறுபாடு அறிக
அலை அழை அளை
அ)சலிப்பு அழைத்தல் வளை
ஆ)நீரலை கூப்பிடுதல் புற்று
இ)வளை ஒளித்தல் வனை
ஈ)அலைதல் விளித்தல் விளி
விடை : ஆ)நீரலை கூப்பிடுதல் புற்று
15.ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக
விலை வினை விழை
அ)விற்றல் விளைச்சல் புணர்ச்சி
ஆ)வாசனை உண்டாக்குதல் விரும்பு
இ)வாங்கு விளைதல் பள்ளம்
ஈ)பொருள் விளைதல் நட்பு
விடை : அ)விற்றல் விளைச்சல் புணர்ச்சி
16.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அரம் அறம்
அ)வாள் தர்மம்
ஆ)அரப்பு வெறுப்பு
இ)கத்தி பாம்பு
ஈ)கூர்மையான பொருள் நல்ல செயல்
விடை : அ)வாள் தர்மம்
17.ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக
தாலி தாழி தாளி
அ)உண்கலம் கடல் மனை
ஆ)மாங்கல்யம் பாண்டம் பனைமரம்
இ)நாக்கு குளம் காற்று
ஈ)கயிறு அழம் கொடி
விடை : ஆ)மாங்கல்யம் பாண்டம் பனைமரம்
18.ஒலி வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு கரும்பினின்றும் கிடைப்பது
அ)வெல்லம்
ஆ)வெள்ளம்
இ)வெல்ளம்
ஈ)வெள்லம்
விடை : அ)வெல்லம்
19.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறி 'நே"
அ)அறம்
ஆ)அன்பு
இ)அகம்
ஈ)அவர்
விடை : ஆ)அன்பு
20.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரை எழுதுக 'ஊ"
அ)இறைச்சி
ஆ)ஊண்
இ)உணவு
ஈ)ஊர்
விடை : அ)இறைச்சி
No comments:
Post a Comment