TNPSC பொதுத்தமிழ்
21.'தோன்றுவன்" - சரியான இலக்கணக் குறிப்பை தேர்க
அ)ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஆ)பெண்பால் ஒருமை வினைமுற்று
இ)ஆண்பால் பன்மை வினைமுற்று
ஈ)பெயரெச்சம் ஒருமை வினைமுற்று
விடை : ஈ)பெயரெச்சம் ஒருமை வினைமுற்று
22.வந்தான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை எழுது
அ)வான்
ஆ)வா
இ)வந்து
ஈ)வந்தா
விடை : அ)வான்
23.சென்றான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை எழுது
அ)செல்
ஆ)சென்
இ)சென்று
ஈ)செறு
விடை : ஆ)சென்
24.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)பசு புலித் தோலைப் பபோர்த்துக் கொண்டது
ஆ)பசு புலி தோலைப் பபோர்த்தக் கொண்டது
இ)பசு புலி தோலை போர்த்து கொண்டது
ஈ)பசு புலித் தோலைப் போர்த்து கொண்டது
விடை : அ)பசு புலித் தோலைப் பபோர்த்துக் கொண்டது
25.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஐயம்
ஆ)புவி
இ)பூமி
ஈ)உலகம்
விடை : அ)ஐயம்
26.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஒம்பல்
ஆ)பேணுதல்
இ)சமைத்தல்
ஈ)பாதுகாத்தல்
விடை : இ)சமைத்தல்
27.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பிழை
ஆ)அல்லல்
இ)துன்பம்
ஈ)துயரம்
விடை : அ)பிழை
28.எதிர்ச்சொல் தருக: 'அழிவு"
அ)ஆக்கம்
ஆ)அழித்தல்
இ)தோற்றம்
ஈ)முடித்தல்
விடை : அ)ஆக்கம்
29.எதிர்சொல் தருக: பொருமை
அ)புகழ்தல்
ஆ)சிறுமை
இ)பாடுதல்
ஈ)பேசுதல்
விடை : ஆ)சிறுமை
30.சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை கல்லமால் பாகம்படும் - இதில் அமைந்துள்ள எதுகையினைக் கண்டறிக
அ)சொல்லாமல் - செய்தால்
ஆ)சொல்லாமல் - கல்லாமல்
இ)செய்தான் - சோழன்
ஈ)கல்லாமல் - பாகம்படும்
விடை : ஆ)சொல்லாமல் - கல்லாமல்
No comments:
Post a Comment