SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.'கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழி தரும் பொருள்
அ)கோயில்
ஆ)அரசன்
இ)கடவுள்
ஈ)சோலை
விடை : ஆ)அரசன்

2.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரம் தொடரைத் தேர்வு செய்க 'தே"
அ)தாகம்
ஆ)தேயம்
இ)காயம்
ஈ)மோகம்
விடை : ஆ)தேயம்

3.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக: 'ஆ" என்னும் எழுத்து குறிக்கும்
பொருள்
அ)காளை
ஆ)எருமை
இ)பசு
ஈ)வியப்பு
விடை : இ)பசு

4.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக 'பூ"
அ)ஊதுதல்
ஆ)எழுத்து
இ)மலர்
ஈ)போ
விடை : இ)மலர்

5.வினைச் சொல்லுக்கேற்ற வேர்ச்சொல்லைத் தேர்க வாசலில் கோலம் போட்டாள்
அ)போடு
ஆ)வாசல்
இ)கோலம்
ஈ)போட்டாள்
விடை : அ)போடு

6.'பெற்றவர்" - வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)பெற்ற
ஆ)பெறுதல்
இ)பெறு
ஈ)பேறு
விடை : இ)பெறு

7.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'வாழ்தல்"
அ)வாழ்
ஆ)வாழ்வீர்
இ)வாழும்
ஈ)வாழ்நதனர்
விடை : அ)வாழ்

8.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'வாழ்தல்"
அ)வாழ்
ஆ)வாழ்வீர்;
இ)வாழும்
ஈ)வாழ்ந்;தனர்
விடை : அ)வாழ்

9.'சென்றார்" வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'படித்தல்"
அ)படி
ஆ)படிப்பீர்
இ)படிப்பாய்
ஈ)படித்தனர்
விடை : அ)படி

10.கற்றாள் - வேர்ச்சொல்லைத் தேர்க
அ)கல்
ஆ)கற்று
இ)கற்றல்
ஈ)கற்க
விடை : அ)கல்




No comments:

Post a Comment