SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பிரித்துதெழுதுக : 'ஃதாமாக்கி"
அ)தாமா + ஆக்கி
ஆ)தா + மாக்கி
இ)தாம் + ஆக்கி
ஈ)தான் + ஆக்கி
விடை : இ)தாம் + ஆக்கி

22.பிரித்துதெழுதுக : 'பூங்கோதாய்"
அ)பூம் + கோதாய்
ஆ)பூ + கோதாய்
இ)பூ +  கோது + ஆய்
ஈ)புஞ் + கோதாய்
விடை : இ)பூ +  கோது + ஆய்

23.பிரித்துதெழுதுக : 'பொற்சிலம்பு"
அ)பொற் + சிலம்பு
ஆ)பொற்பு + சிலம்பு
இ)பொன் +  சிலம்பு
ஈ)பொன்மைம் +  சிலம்பு
விடை : இ)பொன் +  சிலம்பு

24.பிரித்துதெழுதுக : 'பெற்ற"
அ)பெறு +  அ
ஆ)பெற் + அ
இ)பெற்று + அ
ஈ)பெற் + ற
விடை : இ)பெற்று + அ

25.பிரித்துதெழுதுக : 'அங்கண்"
அ)அம் + கண்
ஆ)அங்க + கண்
இ)அ + கண்
ஈ)அங்கு + கண்
விடை : அ)அம் + கண்

26.பிரித்துதெழுதுக : கட்டகம்
அ)காட் + அகம்
ஆ)காடு + அகம்
இ)காட்டு + அகம்
ஈ)காட்ட + அகம்
விடை : ஆ)காடு + அகம்

27.பிரித்துதெழுதுக : பாலன்னம்
அ)பா + அன்னம்
ஆ)பாலூ + அன்னம்
இ)பால் + அன்னம்
ஈ)பாலு +அன்னம்
விடை : இ)பால் + அன்னம்

28.பிரித்துதெழுதுக : கடும்பசி
அ)கடும் + பசி
ஆ)கடு + பசி
இ)கடுப் + பசி
ஈ)கடுமை + பசி
விடை : ஈ)கடுமை + பசி

29.பிரித்துதெழுதுக : வேப்பிலை
அ)வே + இலை
ஆ)வேம்பு + இலை
இ)வேம் + இலை
ஈ)வேம்ப + இலை
விடை : ஆ)வேம்பு + இலை

30.பிரித்துதெழுதுக : காப்பவை
அ)காப்பது + அவை
ஆ)காப்பு + அவை
இ)காப் + அவை
ஈ)காப்ப + அவை
விடை : அ)காப்பது + அவை
No comments:

Post a Comment