SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.கவியரசு கண்ணதாசன் நடத்திய பத்திரிக்கை
அ)தென்றல்
ஆ)சண்டமாருதம்
இ)முல்லை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

22.நாலாயிரத் திவியப் பிரபந்தம் தொகுத்தவர்
அ) மஞ்சொதியர்
ஆ)நாதமுனிவர்
இ)நம்மாழ்வார்
ஈ)பெரியாழ்வார்
விடை : ஆ)நாதமுனிவர்

23.குழசேகர ஆழ்வார் பாடியது?
அ)சிறிய திருமடல்
ஆ)திருப்பள்ளியெழுச்சி
இ)பெருமாள் திருமொழி
ஈ)திருப்பாவை
விடை : இ)பெருமாள் திருமொழி

24.திரு.வி. கலியாணசுந்தரனார் இயற்றிய நூல்
அ)முருகன் அல்லது அழகு
ஆ)பெண்ணின் பெருமை
இ)பொதுமை வேட்டல்
ஈ)இவை அமைத்தும்
விடை : அ)முருகன் அல்லது அழகு

25.கீசகன்,பிருதிவிராசன் என்னும் இரு நாடக நூல்களை இயற்றியவர்
அ)தி.ஜானகிராமன்
ஆ)கா.நமச்சியவாயர்
இ)சு.சமுத்திரம்
ஈ)பிரபஞ்சன்
விடை : ஆ)கா.நமச்சியவாயர்

26.நான்மணிக்கடிகை என்ற நூலை இயற்றியவர்
அ)விளம்பிநாகனார்
ஆ)பூதஞ்சேந்தனார்
இ)கபிலர்
ஈ)மூவாதியார்
விடை : அ)விளம்பிநாகனார்

27.பெரியபுராணம் என்ற நூலை இயற்றியவர்
அ)மாணிக்கவாசகர்
ஆ)சேக்கிழார்
இ)உமாபதி சிவாச்சாரியார்
ஈ)மெய்கண்ட தேவநாயனார்
விடை : ஆ)சேக்கிழார்

28.திருத்தொண்டத் தொகை என்ற பக்தி நூலை இயற்றியவர்
அ)சுந்தரர்
ஆ)திருஞானசம்பந்தர்
இ)திருநாவுக்கரசர்
ஈ)சேக்கிழார்
விடை : அ)சுந்தரர்

29.திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலை எழுதியவர்
அ)திருமூலர்
ஆ)சேந்தனார்
இ)நம்பியாண்டார் நம்பி
ஈ)சேக்கிழார்
விடை : இ)நம்பியாண்டார் நம்பி

30.இராவணக் காவியத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை
அ)4
ஆ)5
இ)6
ஈ)7
விடை : ஆ)5



No comments:

Post a Comment