TNPSC பொதுத்தமிழ்
11.நான் நாளை பள்ளியில் தேர்வு எழுதுவேன்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை
12.தச்சர் நாற்காலியைச் செய்தார்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயபபாட்டு வினை
விடை : இ)செய்வினை
13.நாற்காலி தச்சரால் செய்யப்ட்டது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
14. குழந்தை உணவு உண்டது?
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : இ)தன்வினை
15.குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டினாள்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை
16.குமரன் நீரில் நீந்தினான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை
17.மலர்விழிப் பாடினாள்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை
18.ஆசிரியர் மலர்விழியைப் பாடச் செய்தார்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை
19.புயல் காற்றில் மரம் சாய்த்தது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : இ)தன்வினை
20.புயல் காற்று மரத்தைச் சாய்த்தது
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை
No comments:
Post a Comment