TNPSC பொதுத்தமிழ்
11.'பொங்கினாள்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)பொங்கி
ஆ)பொங்கு
இ)பொங்க
ஈ)பொங்கள்
விடை : ஆ)பொங்கு
12.அலைந்தான்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)அலை
ஆ)அலைக
இ)அலைந்து
ஈ)அலையும்
விடை : அ)அலை
13.'உணர்ந்தான்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)உணர்மின்
ஆ)உணர்க
இ)உணர்ந்து
ஈ)உணர்
விடை : ஈ)உணர்
14.'வருகின்நளன்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)வா
ஆ)வரும்
இ)வந்த
ஈ)வந்து
விடை : அ)வா
15.போவாள்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)போதல்
ஆ)போ
இ)போன
ஈ)போகும்
விடை : ஆ)போ
16.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1.தேவாரம் அ.பெருங்கௌசிகனார்
2.நாலாயிர திவ்வியப் ஆ.நப்பூதனார்
3.மலைப்பெடுகடாம் இ.திருஞானசம்பந்தர்
4.முல்லைப்பாட்டு ஈ.நம்மாழ்வார்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
17.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1.மதுரைக் காஞ்சி அ.நம்மாழ்வார்
2.சீறாப்புராணம் ஆ.சமண முனிவர்கள்
3.திருவாய்மொழி இ.உமறுப்புலவர்
4.திருப்பாமாலை ஈ.மாங்குடி மருதனார்
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
18.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1.திருவிiயாடல் அ.திரிகூடராசப்ப கவிராயர் புராணம்
2.குற்றாலக் குறவஞ்சி ஆ.குலசேகர ஆழ்வார்
3.தில்லைக் கலம்பம் இ.பரஞ்சோதி முனிவர்
4.பெருமாள் திருமொழி ஈ.இரட்டைப் புலவர்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
19.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1.குருசு அ.தொண்டர்
2.தொழும்பர் ஆ.ஏளனம்
3.சோரன் இ.சிலுவை
4.கடியும் ஈ.திருடன்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
20.பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1.அமரர் அ.தோள்
2.அகவை ஆ.தேவர்
3.முனிவு இ.வயது
4.புயம் ஈ.சினம்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
No comments:
Post a Comment