SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.'கரை மீதேறி " - பிரித்தெழுதுக
அ)கரை + மீதேறி
ஆ)கறை +  மீதேறி
இ)கரை +  மீது +  எறி
ஈ)கரைமீது +  ஏறி
விடை : இ)கரை +  மீது +  எறி

12.'நண்ணுவதில்லை"- பிரிதது எழுதுக
அ)நண்ணு +  வதில்லை
ஆ)நண்ணுவது + இல்லை
இ)நாணு + நானூறு
ஈ)புற + நான்கு + நூறு
விடை : ஆ)நண்ணுவது + இல்லை

13.புறநானூறு - பரித்து எழுதுக
அ)நறமை + நானூறு
ஆ)பும் +  நான்கு +  நூறு
இ)புறம் +  நானூறு
ஈ)நன்னு +  இல்லை
விடை : ஆ)பும் +  நான்கு +  நூறு

14.'மழைக்காலம் - பிரித்து எழுதுக
அ)மழைக்கா + லம்
ஆ)மழைக் + காலம்
இ)மழை + காலம்
ஈ)ம + ழைக்டகாலம்
விடை : இ)மழை + காலம்

15.'நாலடியார்" - பிரித்துதெழுதுக
அ)நால் + அடியார்
ஆ)நான்கு + அடியார்
இ)நா + அடியார்
ஈ)நான் + அடியார்
விடை : ஆ)நான்கு + அடியார்

16.'வடமலை - எதிர்ச்சொல் தருக
அ)கிழக்கு மலை
ஆ)மேற்கு மலை
இ)கயிலை மலை
ஈ)தென் மலை
விடை : ஈ)தென் மலை

17.'அசைதல்"- எதிர்ச்சொல் தருக
அ)நிற்றில்
ஆ)அலைதல்
இ)பறித்தல்
ஈ)ஒடுதல்
விடை : அ)நிற்றில்

18.'செல்வீர்"- எதிர்ச்சொல் தருக
அ)செல்லா
ஆ)செல்லு
இ)செல்லாதீர்
ஈ)செல்லுக
விடை : இ)செல்லாதீர்

19.'பகைவன்" - எதிர்ச்சொல் தருக
அ)நல்லவன்
ஆ)நண்பன்
இ)எதிரி
ஈ)வல்லவன்
விடை : ஆ)நண்பன்

20.பெருமை -எதிர்ச்சொல் தருக
அ)உண்மை
ஆ)சிறுமை
இ)வண்மை
ஈ)பொய்மை
விடை : ஆ)சிறுமை




No comments:

Post a Comment