TNPSC பொதுத்தமிழ்
91.'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்" மோனைச் சொற்களை கண்டறிக
அ)ஒருவனை - விரும்பும்
ஆ)அறிவுடை - ஒருவனை
இ)அறிழவுடை - அரசனும்
ஈ)அரசனும் - விரும்பும்
விடை : இ)அறிழவுடை - அரசனும்
92.'எண்ணும் எழுத்ததும் கண்ணெனத் தகும்"
இத்தொடரில மோனை அமைந்த சொற்களைக் கண்டறிக
அ)எண்ணும் -எழுததும
ஆ)எழுததும் - கண்ணும்
இ)எண்ணும் - கண்ணும்
ஈ)கண்ணும் - எழுத்தும்
விடை : அ)எண்ணும் -எழுததும
93.'உற்றார் எல்லாம் உறிவனர் அல்லர்"
இத்தொடரில எதுகை மோனை அமைந்த சொற்களைக் கண்டறிக
அ)எல்லாம் - அல்ல
ஆ)உற்றார் - உறவினர்
இ)உற்றார் - எல்லாம்
ஈ)அல்ல - எல்லாம்
விடை : ஆ)உற்றார் - உறவினர்
94.'இனிய உளவாக் இன்னாத கூறுல்"
மோனை அமைந்த சொற்களைத தேர்க
அ)உளவாக - கூறல்
ஆ)இனிய - கூறல்
இ)இன்னாத - கூறல்
ஈ)இனிய - இன்னாத
விடை : ஈ)இனிய - இன்னாத
95.இயைபுச் சொற்களைக் காண்க
'குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்"
அ)குணம் - குற்றம்
ஆ)நாடி - அவற்றுள்
இ)குணம்நாடி - குற்றம்நாடி
ஈ)குணம் - நாடி
விடை : இ)குணம்நாடி - குற்றம்நாடி
96.'பெருங்குடி" பிரித்து அறிக
அ)பெரு + குடி
ஆ)பெருங் + குடி
இ)பெரு + ங்குடி
ஈ)பெருமை + குடி
விடை : ஈ)பெருமை + குடி
97.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எரி எறி ஏறி
அ)நெருப்பு வீசிப்போடு மேலேஏறி
ஆ)மேல் நெருப்பு வீசு
இ)வீசு நெருப்பு ஏறு
ஈ)ஏறி வீசுதல் நெருப்பு
விடை : அ)நெருப்பு வீசிப்போடு மேலேஏறி
98.பொருளறிந்து பொருந்து
அருகு அறுகு
அ)ஒருவகைப்புல் சேர்
ஆ)பக்கம் ஒருவகைப்புல்
இ)சேர்தல் ஒருவகைப்புல்
ஈ)செடி மரம்
விடை : ஆ)பக்கம் ஒருவகைப்புல்
99.ஒலி வேறுபாடு அறிந்து பொருளுக்கேற்ப பொருத்தி விடை காண்
குரவர் குறவர்
அ)குலம் புலவர்
ஆ)ஆசரியர் ஒர் இனத்தார்
இ)புலவர் குலம்
ஈ)ஒர் அனத்தவர் புரவலர்
விடை : ஆ)ஆசரியர் ஒர் இனத்தார்
100.அகர வரிசைப்படுத்ததுக
அ)சிறப்பு,சட்டம்,சோலை,செவவு,சுற்றம்,சூடு,சொத்து
ஆ)சுற்றம்,சட்டம்,சோலை,செலவு,சூடு,சிறப்பு,சொத்து
இ)சட்டம்,சோலை,செலவு,சூடு,சுற்றம்,சொத்து,சிறப்பு
ஈ)சட்டம்,சிறப்பு,சுற்றம்,சூடு,செலவு,சொத்து,சோலை
விடை : ஈ)சட்டம்,சிறப்பு,சுற்றம்,சூடு,செலவு,சொத்து,சோலை
No comments:
Post a Comment