TNPSC பொதுத்தமிழ்
11.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஈகை,உவகை,ஆசை,ஒசை
ஆ)ஆசை,ஈகை,உவகை,ஒசை
இ)உவகை,ஆசை,ஈகை,ஒசை
ஈ)ஒசை,ஈகை,உவகை,ஆசை
விடை : ஆ)ஆசை,ஈகை,உவகை,ஒசை
12.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஐந்து,ஆடலரசி,எளிமை,அறம்
ஆ)அறம்,ஆடலரசி,எளிமை,ஐந்து
இ)எளிமை,அறம்,ஐந்து,ஆடலரசி
ஈ)ஐந்து,அறம்,ஐந்து,ஆடலரசி
விடை : ஆ)அறம்,ஆடலரசி,எளிமை, ஐந்து
13.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)மோகனம,மீன்,மையல்,மேகம்
ஆ)மீன்,மையல்,மேகம்,மோகனம்
இ)மையல்,மோகனம்,மேகம்,மீன்
ஈ)மீன்,மேகம்,மையல்,மோகனம்
விடை : ஈ)மீன்,மேகம்,மையல்,மோகனம்
14.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)திருவாசகம்,தேவாரம்,இறைவன்,கட வுள்
ஆ)இறைவன்,கடவுள்,திருவாசகம்,தெ வரம்
இ)தேவாரம்,திருவாசகம்,கடவுள்,இறை வன்
ஈ)இறைவன்,தேவாரம்,கடவுள்,திருவா சகம்
விடை : ஆ)இறைவன்,கடவுள், திருவாசகம்,தெவரம்
15.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)முழக்கம்,உரிமை,இலக்கியம்,கே ளிர்
ஆ)உரிமை,கேளிர்,இலக்கியம்,முழக் கம்
இ)கேளிர்,இலக்கியம்,முழக்கம்,உரி மை
ஈ)இலக்கியம்,உரிமை,கேளிர்,முழக் கம்
விடை : ஈ)இலக்கியம்,உரிமை,கேளிர், முழக்கம்
16.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)செலவு,சேனை,சொத்து,சோலை
ஆ)சேனை,சொத்து,செலவு,சோலை
இ)சொத்து,செலவு,சொலை,சேலவு
ஈ)சோலை,சேனை,சொத்து,செலவு
விடை : அ)செலவு,சேனை,சொத்து, சோலை
17.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இன்பம்,ஈர்ப்பு,அகல்,ஆடல்
ஆ)அகல்,ஆடல்,இன்பம்,ஈஈப்பு
இ)ஆடல்,அகல்,ஈர்ப்பு,இன்பம்
ஈ)ஈர்ப்பு,இன்பம்,ஆடல்,அகல்
விடை : ஆ)அகல்,ஆடல்,இன்பம்,ஈஈப்பு
18.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இட்டார்,ஈந்தார்,உயர்ந்தார்,ஏ ற்றம்
ஆ)உயர்ந்தார்,இட்டார்,ஈந்தார்,ஏ ற்றம்
இ)ஏற்றம்,இட்டார்,உயர்ந்தார்,ஈந் தார்
ஈ)ஈந்தார்,ஏற்றம்,இட்டார்,உயர் ந்தோர்
விடை : அ)இட்டார்,ஈந்தார்,உயர்ந்தார், ஏற்றம்
19.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)பைம்புல்,பசு,பால்,பெரிது,போ யிற்று
ஆ)பசு,பால்,பெரிது,பைம்புல்,போ யிற்று
இ)பெரிது,போயிற்று,பசு,பால்,பை ம்புல்
ஈ)போயிற்று,பெரிது,பசு,பால்,பை ம்புல்
விடை : ஆ)பசு,பால்,பெரிது,பைம்புல், போயிற்று
20.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)தெளி,தேன்,தழை,தாழை
ஆ)தழை,தாழை,தெளி,தேன்
இ)தாழை,தழை,தேன்,தெளி
ஈ)தேன்,தெளி,தழை,தாழை
விடை : ஆ)தழை,தாழை,தெளி,தேன்
No comments:
Post a Comment