SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பிரித்துதெழுதுக : 'மாவிலை"
அ)மா + இலை
ஆ)மா + விலை
இ)மாவி + இலை
ஈ)மாயம் + விலை
விடை : அ)மா + இலை

12.பிரித்துதெழுதுக : 'மாயங்கொல்லோ"
அ)மாயம் + கொல்லோ
ஆ)மாயம்மை + கொல்லோ
இ)மாயம் + கொல் + ஒ
ஈ)மாயந்த + கொல்லோ
விடை : இ)மாயம் + கொல் + ஒ

13.பிரித்துதெழுதுக : 'அருண்மொழி"
அ)அருமை +  மொழி
ஆ)அருள் +  மொழி
இ)அரு +  உண் + மொழி
ஈ)அருட் + மொழி
விடை : ஆ)அருள் +  மொழி

14.பிரித்துதெழுதுக : 'மருங்கீண்டெழுகென"
அ)மருமை + ஈண்டு + எழுகென
ஆ)மருங்கு + ஈண்டு + எழுகென
இ)மருங்கீண் +  டெழுகென
ஈ)மருங்கு + ஈண்டு + எழுக +  என
விடை : ஈ)மருங்கு + ஈண்டு + எழுக +  என

15.பிரித்துதெழுதுக : 'நெடுவாளேந்தி"
அ)நெடு + வாள் + ஏந்தி
ஆ)நெடுவாள் + ஏந்தி
இ)நெடுமை + வாளேந்தி
ஈ)நெடுமை + வாள் + ஏந்தி
விடை : ஈ)நெடுமை + வாள் + ஏந்தி

16.பிரித்துதெழுதுக : 'கையிற்பறித்து"
அ)கை + பறித்து
ஆ)கையிற் + பறித்து
இ)கையில் + பறித்து
ஈ)கையின் + பறித்து
விடை : ஈ)கையின் + பறித்து

17.பிரித்துதெழுதுக : 'நாடொரீஇ"
அ)நாள் + உரீஇ
ஆ)நா + ஒரீஇ
இ)நாடு + ஒரீஇ
ஈ)நாள் + ஒரீஇ
விடை : இ)நாடு + ஒரீஇ

18.பிரித்துதெழுதுக : 'பைங்கூழ்"
அ)பசுமை + கூழ்
ஆ)பசு + கூழ்
இ)பை + கூழ்
ஈ)பைசு + கூழ்
விடை : அ)பசுமை + கூழ்

19.பிரித்துதெழுதுக : 'செந்தேன்"
அ)செம் + தேன்
ஆ)செம்மை + தேன்
இ)செந் + தேன்
ஈ)செ + தேன்
விடை : ஆ)செம்மை + தேன்

20.பிரித்துதெழுதுக : 'மக்கட்பண்பு"
அ)மக்கள் + பண்பு
ஆ)மக்கட் +  பண்பு
இ)மக்கள் + அன்பு
ஈ)மக்களை + பண்பு
விடை : அ)மக்கள் + பண்பு




No comments:

Post a Comment