TNPSC பொதுத்தமிழ்
11.திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றியவர்?
அ)குணவீரத பண்டிதர்
ஆ)கச்சியப்ப முனிவர்
இ)திரிடராசப்பக் கவிராயர்
ஈ)குமரகுருபரர்
விடை : இ)திரிடராசப்பக் கவிராயர்
12.தில்லை கலம்பத்தை பாடியவர்
அ)இளஞ்சூரியர்
ஆ)முதுசூரியர்
இ)மஞ்சோதியர்
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி
13.அம்மானை வரி எனப்படுவது
அ)மகளிர் விளையாட்டு
ஆ)மகளிர் பாடும் பாட்டு
இ)போர் பரணி
ஈ)இறைவன்மீது பாடப்படுவது
விடை : ஆ)மகளிர் பாடும் பாட்டு
14.வள்ளலார் பிள்ளைத்தமிழ் நூலை எழுதியவர்
அ)நா.காமராசன்
ஆ)மா.க.காமாட்சிநாதன்
இ)மு.வரதராசன்
ஈ)பெ.சுந்தரம் பிள்ளை
விடை : ஆ)மா.க.காமாட்சிநாதன்
15.திருவாவடுதுறை ஆதீனப் புலவராக இருந்த தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இயற்றிய நூல்
அ)கலைசைக் கோவை
ஆ)கலைசைச் சிதம்பரேசர் பரணி
இ)சிவஞான முனிவர்துதி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
16.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதியநூல்
அ) மலரும் மாலையும்
ஆ) குழந்தைச் செல்வம்
இ) உமர்கய்யாம்
ஈ) இவை அனைத்தும்
விடை : ஈ) இவை அனைத்தும்
17.இவற்றுள் பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்
அ)வேதாரணியப்பபுராணம்
ஆ)திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா
இ)மதுரை பதிற்றுப் பத்தந்தாதி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
18.இவற்றில் திரிடராசப்ப கவிராயர் இயற்றிய நூல்
அ)தலபுராணம்
ஆ)அந்தாதி
இ)மாலை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
19.திரிடராசப்பக் கவிராயர் யாரால் ஆதரிக்கப்பட்டார்?
அ)முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கர்
ஆ)சொக்கம்பட்டி சின்னணஞ்சாத் தேவர்
இ)திருமலைநாயக்கர்
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி
20.புலவர் மா.க. காமாட்சிநாதன் எழுதிய நூல்
அ)வள்ளலாரின் ஞான் விருந்து
ஆ)திருவருட்பா விளக்கவுரை
இ)மகாபாரத நாடகம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment