TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.தொன்மை அ.பல்லக்கு
2.வேங் ஆ.உறவினர்
3.கிளைஞர் இ.மூங்கில்
4.சிவிகை ஈ.பழமை
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
2.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.தொழும்பர் அ.உலகம்
2.பொருப்பு ஆ.அரசன்
3.புவனம் இ.மலை
4.வேந்தர் ஈ.தொண்டர்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
3.பொருத்துக
1.முப்பால் அ.வியாசர்
2.தொல்காப்பியம் ஆ.திருக்குறள்
3.மகா பாரதம் இ.சிலப்பதிகாரம்
4.தமிழ் முதற்காப்பியம் ஈ.தொல்காப்பியர்
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
4.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.திருவந்தாதி அ.நல்லாதனார்
2.எழிலோவியம் ஆ.கண்ணதாசன்
3.திரிகடும் இ.நம்பியாண்டார் நம்பி
4.இயேசு காவியம் ஈ.வாணிதாசன்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
5.பொருத்துக
1நொய்மை அ.தீராப்பகை
2.தொய்வு ஆ.கேடு
3.வன்மம் இ.மென்மை
4.நலிவு ஈ.இணைப்பு
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
6.'நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா"- இத்தொடாரர் குறிக்கப்படும் சான்றோர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)சுhதா
விடை : அ)பாரதியார்
7.'பாட்டுக்கொரு புலவன்"- இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
அ)பாரதிதாசன்
ஆ)கவிமணி
இ)பாரதியார்
ஈ)இராமலிங்கம்பிள்ளை
விடை : இ)பாரதியார்
8.'தமிழ்த்தாத்தா" என்ற தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
அ)திரு.வி.க
ஆ)உ.வே.சா
இ)பாரதியார்
ஈ)கவிமணி
விடை : ஆ)உ.வே.சா
9.வாயுறை வாழ்த்து என்று அழைக்கப்படும் நூல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)நளவெண்பா
இ)திருக்குறள்
ஈ)அகநானூறு
விடை : இ)திருக்குறள்
10.தமக்கென முயலா நோன்றாள் இத்தொடர் குறிப்பது
அ)கம்பராமாயணம்
ஆ)பெரியபுராணம்
இ)சீவக சிந்தாமணி
ஈ)புறானூறு
விடை : ஈ)புறானூறு
No comments:
Post a Comment