TNPSC பொதுத்தமிழ்
11.சொற்பொருளறிந்து பொருத்துக
பொருள் சொல்
1.அரி அ.கிளி
2.மஞ்ஞை ஆ.மரம்
3.தத்தை இ.மயில்
4.தரு ஈ.சிங்கம்
அ)(1-)(2-)(3-)(4-)
ஆ)(1-)(2-)(3-)(4-)
இ)(1-)(2-)(3-)(4-)
ஈ)(1-)(2-)(3-)(4-)
விடை : ஆ)(1-)(2-)(3-)(4-)
12.சொல்லையும் பொருளையும் அறிந்து பொருத்துக
பொருள் சொல்
1.வெற்பு அ.தளிர்
2.பல்லவம் ஆ.யானை
3.தத்தை இ.மயில்
4.தரு ஈ.சிங்கம்
அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
13.சொற்பொருளறிந்து பொருத்துக
சொல் பொருள்
1.நல்குரவு அ.ஆண்கள்
2.ஆடவர் ஆ.துன்பம்
3.வேதனை இ.மோட்சம்
4.வீடு ஈ.வறுமை
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
14.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.திருக்குறள் அ.மாணிக்கவாசகர்
2.சிலப்பதிகாரம் ஆ.சயங்கொண்டார்
3.கலிங்கத்துப்பரணி இ.திருவள்ளுவர்
4.திருச்சிற்றம்பலக் கோவை ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
15.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.மீனாட்சியம்மை அ.உமறுப்புலவர்
2.சிழலப்பதிகாரம் ஆ.நம்மாழ்வார்
3.சீறாப் புராணம் இ.இளங்கோவடிகள்
4.திருவாய் மொழி ஈ.குமரகுருபரர்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
16.தமிழ்த்தென்றல் எனப் போற்ப்படுபவர்
அ)கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
ஆ)மு.வரதராசனார்
இ)திரு.வி.கல்யாண சுந்தரனார்
ஈ)பாரதிழதசான்
விடை : இ)திரு.வி.கல்யாண சுந்தரனார்
17.புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
அ)ஜி,யூ.போப்
ஆ)வீரமாமுனிவர்
இ)ஹீராஸ் பாரதியார்
ஈ)பெஸ்கி பாதிரியார்
விடை : அ)ஜி,யூ.போப்
18.மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் இவ்வடி இடம் பெற்றுள்ள நூல்
அ)சிலப்பதிழகாரம்
ஆ)சீறாப்புராணம்
இ)புறநானூறு
ஈ)கம்பராமாயணம்
விடை : அ)சிலப்பதிழகாரம்
19.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனக் கூறியவர்
அ)பாரதியார்
ஆ)கம்பர்
இ)இளங்கொவடிகள்
ஈ)பாரதிதசான்
விடை : இ)இளங்கொவடிகள்
20.மணநூல் எனக் குறிப்பிடப்படும் நூல்
அ)பெரிய புராணம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)சிலப்பதிகாரம்
விடை : இ)சீவகசிந்தாமணி
No comments:
Post a Comment