SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 16, 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:
உடுக்கை இழந்தவன் கை போல்
அ)இடுக்கண் தருபவர்
ஆ)இடுக்கண் களைபவர்
இ)இடுக்கண் தராதவர்
ஈ)இன்னா செய்பவர்
விடை : ஆ)இடுக்கண் களைபவர்

2.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:
காட்டாறு இடையிட்ட ஊர் போல
அ)அழிவு
ஆ)பயனுடைமை
இ)மகிழ்ச்சி
ஈ)வியப்பு
விடை : அ)அழிவு

3.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்: ஏறுநடை
அ)செயல்
ஆ)நட்பு
இ)பகை
ஈ)உதவி
விடை : அ)செயல்

4.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:
பாம்பம் கீரியும் போல
அ)நட்பு
ஆ)பகை
இ)தீங்கு
ஈ)தீது
விடை : ஆ)பகை

5.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
சாதி எனும் சாக்கடையில் புழுப்போல
அ)மூடன்
ஆ)அறிவாளி
இ)ஆசிரியர்
ஈ)நண்பன்
விடை : அ)மூடன்

6.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
உள்ளங்கை நெல்லிக்கனி
அ)தெளிவு
ஆ)குழப்பம்
இ)மறைபொருள்
ஈ)வெளிப்படை
விடை : அ)தெளிவு

7.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:
இலவுகாத்த கிளி போல
அ)ஏமாற்றமின்மை
ஆ)ஏமாற்றம்
இ)முயற்சி
ஈ)தோலிவி
விடை : ஆ)ஏமாற்றம்

8.உவமையால் விளக்கப்பெறும் பொருள் அறிதல்:
வள் உகிர்ப் புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே
அ)படைகள் விட்டு விலகுதல்
ஆ)படைகளெல்லாம் ஒர் இடத்தில திரளுதல்
இ)படைகளெல்லாம் சேர்ந்து வருதல்
ஈ)படைகளெல்லாம் போர் மேற்கொள்ளல்
விடை : ஆ)படைகளெல்லாம் ஒர் இடத்தில திரளுதல்

9.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:
அரியினொடு அரி இனம் அடர்ப்பபோல்
அ)மன்னர்கணளோடு எதிரி வீரர்கள் போர் புரிதல்
ஆ)மன்னர்களோடு மக்கள் போர் புரிதல்
இ)மன்னர்களோடு மன்னர்கள் போர் புரிதல்
ஈ)மன்னர்களோடு ஒற்றன் போர் புரிதல்
விடை : இ)மன்னர்களோடு மன்னர்கள் போர் புரிதல்

10.உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிதல்:
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல
அ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் ஆசை
ஆ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் காதல்
இ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்
ஈ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கம் திறன்
விடை : ஈ)மாந்தருக்குள் ஒளிந்திருக்கம் திறன்




No comments:

Post a Comment