TNPSC பொதுத்தமிழ்
1.பிரித்துதெழுதுக : 'காமுறுவர்"
அ)காம் + உறுவர்
ஆ)காம் + வ் + உறுவர்
இ)காமுறு + வ் + ஆர்
ஈ)காமு + றுவர்
விடை : இ)காமுறு + வ் + ஆர்
2.பிரித்துதெழுதுக : 'உட்கார்ந்திருந்தனர்"
அ)உட்கார் + இருந்தனர்
ஆ)உட்கார்ந்து + இரந்தனர்
இ)உட் + கார்ந்திருந்
ஈ)உட்கார் + திருந்தனர்
விடை : ஆ)உட்கார்ந்து + இரந்தனர்
3.பிரித்துதெழுதுக : 'ஆன்றோரோடொப்பர்"
அ)ஆன்றா + ரோடெர் + ப்பர்
ஆ)அன்றாரோ + டொப்பர்
இ)ஆன்றாரோடு + ஒப்பர்
ஈ)ஆன்றார் + ஒடு + ஒப்பர்
விடை : இ)ஆன்றாரோடு + ஒப்பர்
4.பிரித்துதெழுதுக : 'தெண்ணீர்"
அ)தெண் + ணீர்
ஆ)தெண் + நீர்
இ)தெண்ணீ + நீர்
ஈ)தெள் + நீர்
விடை : ஈ)தெள் + நீர்
5.பிரித்துதெழுதுக : 'இடித்தற்பொருட்டு"
அ)இடித்து + பொருட்டு
ஆ)இடித்தற் + பொருட்டு
இ)இடித்தற் + பொருட்டு
ஈ)இடித்தல் + பொருட்டு
விடை : ஈ)இடித்தல் + பொருட்டு
6.பிரித்துதெழுதுக : 'உடைத்தென்று"
அ)உடைத் + தென்று
ஆ)உடைத்து + என்று
இ)உடை + த்து + என்று
ஈ)உடைத்தெ + என்று
விடை : ஆ)உடைத்து + என்று
7.பிரித்துதெழுதுக : 'வளர்ச்சியுற்ற"
அ)வளர்ச்சி + யுற்ற
ஆ)வளர்ச்சி + உற்ற
இ)வளர்ச்சி + உற்ற
ஈ)வளர்ச்சி + இற்ற
விடை : ஆ)வளர்ச்சி + உற்ற
8.பிரித்துதெழுதுக : 'பிழைத்துணர்ந்தும்"
அ)பிழைத்து + உணர்ந்தும்
ஆ)பிழை + ந் + உணர்ந்தும்
இ)பிழை + துணர்ந்தும்
ஈ)பிழை + உணர்ந்தும்
விடை : அ)பிழைத்து + உணர்ந்தும்
9.பிரித்துதெழுதுக : 'தென்றிசை"
அ)தென் + திசை
ஆ)தென் + றிசை
இ)தென்று + இசை
ஈ)தெற்கு + திசை
விடை : ஈ)தெற்கு + திசை
10.பிரித்துதெழுதுக : 'மெல்லடி"
அ)மெல் + அடி
ஆ)மெல்ல + அடி
இ)மென்மை + அடி
ஈ)மாயம் + விலை
விடை : இ)மென்மை + அடி
No comments:
Post a Comment