TNPSC பொதுத்தமிழ்
1.இதில் வேதநாயகம் பிள்ளை எழுதிய நூலானது
அ)நீதி நூல் திரட்டு
ஆ)பெண்மதி மாலை
இ)சர்வ சமயக் கீர்த்தனைகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
2.பாரதியார் பிறந்த ஊர்
அ)எட்டயபுரம்
ஆ)பாளையங்கோட்டை
இ)ஸ்ரீரங்கம்
ஈ)புதுக்கோட்டை
விடை : அ)எட்டயபுரம்
3.பாரதிதாசனின் இயற்பெயர்
அ)சுரதா
ஆ)கனக சுப்புரத்தினம்
இ)சுப்பையா
ஈ)திருநாவுக்கரசர்
விடை : ஆ)கனக சுப்புரத்தினம்
4.இவைகளில் பாரதிதாசன் இயற்றிய நூல்
அ)குடும்பவிளக்கு
ஆ)இருண்டவீடு
இ)தமிழியக்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
5.கவிஞர் செம்பை சேவியர் எழுதிய நூல்கள்
அ)புதுத் தென்றல்
ஆ)பூந்தளிர்
இ)அறிவியல் அறிந்திடு பாப்பா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
6.ஏலாதி நூலின் ஆசிரியர்
அ)விளம்பிநாகனார்
ஆ)கணிமேதாவியார்
இ)மாங்குடி மருதனார்
ஈ)பெருங்கெளசிகனார்
விடை : ஈ)பெருங்கெளசிகனார்
7.இன்னிலை என்னும் நூலின் ஆசிரியர்
அ)பொய்கையார்
ஆ)புல்லாங்காடனர்
இ)பூதஞ்சேந்தனார்
ஈ)கபிலர்
விடை : அ)பொய்கையார்
8.திருவிளையாடற் புராணத்தில் உள்ள பிரிவு
அ)மதுரைக் காண்டம்
ஆ)கூடற்காண்டம்
இ)திருவாலவாய்க் காண்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
9.திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர்
அ)டலூர்கிழார்
ஆ)சுந்தரர்
இ)பரஞ்சோதி முனிவர்
ஈ)மெய்கண்ட தேவநாயனார்
விடை : இ)பரஞ்சோதி முனிவர்
10.ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியாவர் யார்?
அ)குணவீரத் பண்டிதர்
ஆ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
இ)பவணந்தி முனிவர்
ஈ)சாமிநாத தேசிகர்
விடை : ஆ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
No comments:
Post a Comment