TNPSC பொதுத்தமிழ்
61.ஆங்கிலச் சொற்களை நீக்குக
அ)இந்த வேர்ல்டு கம்ப்யூட்டர் உலகம்
ஆ)இந்த வேர்ல்ட் கணிப்பொறி வேர்ல்டு
இ)இந்த உலகம் கணிப்பொறி உலகம்
ஈ)இந்த உலகம் கம்ப்யூட்டர் உலகம்
விடை : இ)இந்த உலகம் கணிப்பொறி உலகம்
62.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை எழுதுக
அ)அஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்துவா
ஆ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையைச சோதனை செய்து வா
இ)மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா
ஈ)மருந்து அகத்திற்குச சென்று உடல்நிலையைச சோதனை செய்த வா
விடை : இ)மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா
63.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
தளை தலை
அ)உறுப்பு இலை
ஆ)உறுப்பு கட்டுதல்
இ)இலை கட்டுதல்
ஈ)கட்டுதல் உறுப்பு
விடை : ஈ)கட்டுதல் உறுப்பு
64.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
இலை இழை
அ)தழை நூல் இழை
ஆ)வாழையிழலை கயிறு
இ)செடி இழைத்து
ஈ)கீற்று இழைத்தல்
விடை : அ)தழை நூல் இழை
65.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
வெல்லம் வெள்ளம்
அ)புலி கசப்பு
ஆ)இனிப்பு தண்ணீர்
இ)தண்ணீர் இனிப்பு
ஈ)கசப்பு காரம்
விடை : ஆ)இனிப்பு தண்ணீர்
66.ஒலி வேறுபாடறிந்த சரியான பொருளைத் தேர்வு செய்க
கோல் கோள்
அ)ஊன்றுகோல் கொல்லுதல்
ஆ)கொல்லுதல் ஊன்றுகோல்
இ)கொல்லுதல் புறங்கூறுதல்
ஈ)ஊன்றுகொல் புறங்கூறல்
விடை : ஈ)ஊன்றுகொல் புறங்கூறல்
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
வால் வாள் வாழ்
அ)கருவி கத்தி வீடு
ஆ)உறுப்பு கருவி வாழ்தல்
இ)அம்பு கூர்மை மனை
ஈ)கருவி வெண்மை வசி
விடை : ஆ)உறுப்பு கருவி வாழ்தல்
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வலி வளி வழி
அ)நோய் நேர்வு வன்மை
ஆ)நோவு காற்று பாதை
இ)காற்று பாதை ஒதம்
ஈ)பாதை இளமை காற்று
விடை : ஆ)நோவு காற்று பாதை
69.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிக 'கா"
அ)கோலம்
ஆ)காக்கை
இ)சோலை
ஈ)காப்பு
விடை : இ)சோலை
70.'தீ" என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருள்
அ)தீமை
ஆ)புகை
இ)நீர்
ஈ)நெருப்பு
விடை : ஈ)நெருப்பு
No comments:
Post a Comment