TNPSC பொதுத்தமிழ்
91.பிரித்து எழுதுக : அவரவர்
அ)அவர் + எவர்
ஆ)அவ + ரவர்
இ)அவரா + அவர்
ஈ)அவர் + அவர்
விடை : ஈ)அவர் + அவர்
92.பிரித்து எழுதுக : நல்லறம்
அ)நல்ல + அறம
ஆ)நல் + அறம்
இ)நன்மை + அறம்
ஈ)நல்லது + அறம்
விடை : இ)நன்மை + அறம்
93.பிரித்து எழுதுக: இணையிலா
அ)இணை + இலா
ஆ)இணையில் + ஆ
இ)இணை + யிலா
ஈ)இணை + யில்லா
விடை : அ)இணை + இலா
94.பிரித்து எழுதுக: முந்நீர்
அ)முந் + நீர்
ஆ)மும் + நீர்
இ)மும்மை + நீர்
ஈ)மூன்று + நீர்
விடை : ஈ)மூன்று + நீர்
95.பிரித்து எழுதுக: பட்டாடை
அ)பட் + ஆடை
ஆ)பட் + டாடை
இ)பட்டு + ஆடை
ஈ)பட்டா + ஆடை
விடை : இ)பட்டு + ஆடை
96.எதிர்ச்சொல் தருக 'செல்லா"
அ)செல்லும்
ஆ)செல்லாதது
இ)செய்யாமல்
ஈ)சென்று வரும்
விடை : அ)செல்லும்
97.எதிர்ச்சொல் தருக: " நெடுந்தேர்
அ)பொருந்தேர்
ஆ)கடந்தேர்
இ)நெடிய தேர்
ஈ)சிறுதேர்
விடை : ஈ)சிறுதேர்
98.எதிர்ச்சொல் தருக: 'விரித்து"
அ)சரிந்து
ஆ)பரிந்து
இ)பெருக்கி
ஈ)சுருக்கி
விடை : ஈ)சுருக்கி
99.எதிர்ச்சொல் தருக: 'குறைதல்"
அ)நிறைதல்
ஆ)அதிகரித்தல்
இ)நிரம்புதல்
ஈ)பெருகுதல்
விடை : அ)நிறைதல்
100.எதிர்ச்சொல் தருக: 'நன்மை"
அ)உண்மை
ஆ)மகிழ்தல்
இ)தீமை
ஈ)கயமை
விடை : இ)தீமை
No comments:
Post a Comment