SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருத்துக
புகழ்பெற்ற நூல்     நூலாசிரியர்
1.சிறுபஞ்சமூலம்    அ.திருவள்ளுவர்
2.ஏலாதி         ஆ,பூதஞ்சேந்தனார்
3.இனியவை நாற்பது இ.கணிமேதவரியார்
4.திருக்குறள்       ஈ.காரியாசன்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ(4-அ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ(4-அ)

72.பொருத்ததுக
இலக்கணநூல்       நூலாசிரியர்
1.தெனர்னூல் விளக்கம் அ.தொல்காப்பியர்
2.தண்டியலங்காரம்     ஆ.பவணந்தி முனிவர்
3.நன்னூல்          இ.வீரமாமுனிவர்
4.தொல்காப்பியம்     ஈ.தண்டி
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

73.பொருத்துக
காப்பியங்கள்    நூலாசிரியர்
1.சிலம்பு     அ.நாதகுத்தனார்
2.மணிமேகலை ஆ.திருத்தக்கதேவர்
3.குண்டலகேசி  இ.இளங்கோவடிகள்
4.சீவகசிந்தாணமணி ஈ.சீத்தலைச்சாத்தனார்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

74.'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கோர் குணமுண்டு" என்று கூறியவர்
அ)பாவேந்தர்
ஆ)தேசிய விநாயகம் பிள்ளை
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)பாரதியார்
விடை : இ)நாமக்கல் கவிஞர்

75.'குடிமக்கள் காப்பியம்" என்னம் அடைமொழி குறிக்கப் பெற்ற நூல்
அ)புறநானூறு
ஆ)மணிமேகலை
இ)சிலப்பதிகாரம்
ஈ)காந்திழ காதை
விடை : இ)சிலப்பதிகாரம்

76.பொருளறிந்து பொருத்துக
1.நகை    அ.குற்றம்
2.செரு    ஆ.நீர்
3.மாசு     இ.சிரிப்பு
4.புனல்    ஈ.போர்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

77.பொருளறிந்து பொருத்துக
1.இடர்       அ.முக்கியமானது
2.தொன்மை    ஆ.உயர
3.ஒங்க        இ.துன்பம்
4.ஒள்றியமையாதது ஈ.பழமை
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

78.பிரித்து சரியான விடை தேர்க : 'முன்னூறு"
அ)முன் +  நூறு
ஆ)மூன்று +  நூறு
இ)முந் +   நூறு
ஈ)மூணு +  நூறு
விடை : ஆ)மூன்று +  நூறு

79.பிரித்து சரியான விடை தேர்க : 'கருங்கோழி"
அ)கரு +   கோழி
ஆ)கருமை +  கோழி
இ)கார் +  கோழி
ஈ)கரும் +  நூறு
விடை : ஆ)கருமை +  கோழி

80.பொருந்தா நூலைக் கண்டறிக
அ)திருக்குறள்
ஆ)நாலடியார்
இ)இன்னா நாற்பது
ஈ)கம்பராமாயணம்
விடை : ஈ)கம்பராமாயணம்




No comments:

Post a Comment