SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 16, 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.கீழக்கண்டவற்றில் தன்வினை வாக்கியம் எது?
அ)கந்தன் திருத்தினான்
ஆ)கந்தன் திருந்தினான்
இ)கந்தன் உருட்டினான்
ஈ)கந்தன கற்பித்தான்
விடை : ஆ)கந்தன் திருந்தினாhன்

92.அமர்ந்தான் என்பது எவ்வகை வாக்கியம்?
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)குறிப்புவினை
ஈ)செய்வினை
 விடை : ஆ)தன்வினை

93.கீழ்கண்டவற்றுள் பிறவினை வாக்கியம் எது?
அ)சுசீலா பழகினாள்
ஆ)சுசீலா பழக்கினாள்
இ)சுசீலா படித்தாள்
ஈ)சுசீலா எழுந்தாள்
விடை : ஆ)சுசீலா பழக்கினாள்

94.பாடம் பயில்- இதில் பிறவினை எது?
அ)பாடம் கல்
ஆ)பாடம் பயிலவோம்
இ)பாடம் பயின்றேன்
ஈ)பாடம் பயிற்றுவி
விடை : ஈ)பாடம் பயிற்றுவி

95.கீழ்க்கண்டவற்றறுள் செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)பாடம் முருகனால் படிக்கப்பட்டது
ஆ)முருகன் பாடம் படித்தான்
இ)முருகன் பாடம் படித்தானா?
ஈ)முருகன் பாடம் படிப்பித்தன்
விடை : ஈ)முருகன் பாடம் படிப்பித்தன்

96.பரிசு தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது
இதைச் செய்வினை வாக்கியமாக மாற்றுக
அ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்
ஆ)பரிசு தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது
இ)பரிசு தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டதா
ஈ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்
விடை : ஈ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்

97.கீழ்க்கண்டவற்றுள் செயப்பாட்டுவினை வாக்கியம் எது?
அ)பாலன் மரத்தை வெட்டினான்
ஆ)பாலன் மரத்தை வெட்டுவித்தான்
இ)மரம் பாலனால் வெட்டப்பட்டது
ஈ)பாலன் மரத்தை வெட்டிலன்
விடை : இ)மரம் பாலனால் வெட்டப்பட்டது

98.கடந்ததை எண்ணி வருந்தினான் - இது எவ்வகை வாக்கியம்
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டுவினை வாக்கியம்
விடை : ஆ)தன்வினை வாக்கியம்


99.மாணவன் அடங்கினான் - இது எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)எச்சவினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)தன்வினை
விடை : ஈ)தன்வினை

100.ஆசிரியர் கற்பிக்கறிhர் - இது எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஈ)பிறவினை வாக்கியம்

101.செய்வினை வாக்கியம் எது?
அ)அன்னை தெரசா குழந்தையைக் காப்பற்றினார்
ஆ)அன்மையால் குழந்தை காப்பாற்றப்பட்டது
இ)தலைமை ஆசிரியரால கொடியெற்றப்பட்டது
ஈ)கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
விடை : அ)அன்னை தெரசா குழந்தையைக் காப்பற்றினார்

102.செயப்பாட்டுவினை வாக்கியம் எது?
அ)வாணியால் பாடல் பாடப்பட்டது
ஆ)வாணி பாடல் பாடினாள்
இ)வாணி பாடினாள்
ஈ)வாணி பாடுகிறாள்
விடை : அ)வாணியால் பாடல் பாடப்பட்டது




No comments:

Post a Comment