SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க
அ)தமிழ்,ஆங்கிலம்,கன்னடம்,மலையாளம்
ஆ)கன்னடம்,மலையாளம்,ஆங்கிலம்,ஒற்றுமை
இ)ஆங்கிலம்,கன்னடம்,தமிழ்,மலையாளம்
ஈ)மலையாளம்,தமிழ்,கன்னடம்,ஆங்கிலம்
விடை : இ)ஆங்கிலம்,கன்னடம்,தமிழ், மலையாளம்

92.அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க
அ)மாற்றம்,தாய்மொழி,உரிமை,கடமை
ஆ)தாய்மொழி,உரிமை,மாற்றம்,கடமை
இ)உரிமை,கடமை,தாய்மொழி,மாற்றம்
ஈ)மாற்றம்,தாய்மொழி,உரிமை,கடமை
விடை : இ)உரிமை,கடமை,தாய்மொழி, மாற்றம்

93.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஆடு,அம்மா,ஈசல்,இலை
ஆ)அம்மா,ஆடு, இலை,ஈசல்
இ)ஈசல்,ஆடு,அம்மா,இலை
ஈ)ஆடு,ஈசல், இலை,அம்மா
விடை : ஆ)அம்மா,ஆடு, இலை,ஈசல்

94.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)காடு,கை,மனிதன்,குயில்
ஆ)கை,காடு,கை,மனிதன்
இ)காடு,குயில்,கை,மனிதன்
ஈ)மனிதன்,காடு,குயில்,கை
விடை : இ)காடு,குயில்,கை,மனிதன்

95.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)பூனை,கண்ணீர்,உரல்,எறும்பு
ஆ)உரல்,உறுப்பு,கண்ணீர்,பூனை
இ)எறும்பு,உரல்,பூனை,கண்ணீர்
ஈ)கண்ணீர்,உரல்,எறும்பு,பூனை
விடை : ஆ)உரல்,உறுப்பு,கண்ணீர்,பூனை

96.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஆண்டு,அன்பு,இருள்,ஈட்டு
ஆ)அன்பு,ஆண்டு,இருள்,ஈட்டு
இ)இருள்,அன்பு,ஈட்டு,ஆண்டு
ஈ)அன்பு,ஈட்டு,ஆண்டு,விடை
விடை : ஆ)அன்பு,ஆண்டு,இருள்,ஈட்டு

97அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)இருவர்,ஈகை,உலகு,ஊர்
ஆ)ஈகை,இருவர்,ஊர்,உலகு
இ)ஊர்,இருவர்,ஈகை,உலகு
ஈ)உலகு,ஊர்,ஈகை,இருவர்
விடை : அ)இருவர்,ஈகை,உலகு,ஊர்

98.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)எட்டு,ஏழு,ஒன்று,ஒடு
ஆ)ஒடு,ஏழு,ஒன்று,எட்டு
இ)ஏழு,ஒன்று,எட்டு,ஒடு
ஈ)ஒடு,எட்டு,ஏழு,ஒன்று
விடை : அ)எட்டு,ஏழு,ஒன்று,ஒடு

99.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)உலகு,ஊண்,எழு,எடு
ஆ)ஊண்,உலகு,எடு,எழு
இ)எழு,உலகு,ஊண்,ஏடு
ஈ)எடு,உலகு,எழு,ஊண்
விடை : அ)உலகு,ஊண்,எழு,எடு

100.அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க
அ)ஜவர்,ஆடு.உரல்,எடை
ஆ)ஆடு,ஐவர்,உரல்,எடை
இ)உரல்,ஆடு,ஐவர்,எடை
ஈ)ஆடு,உரல்,எடை,ஐவர்
விடை : ஈ)ஆடு,உரல்,எடை,ஐவர்




No comments:

Post a Comment