SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பிரித்துதெழுதுக : 'சிற்றூர்"
அ)சறிறு + ஊர்
ஆ)சிறு + ஊர்
இ)சிறுமை + ஊர்
ஈ)சிறய + ஊர்
விடை : இ)சிறுமை + ஊர்

92.பிரித்துதெழுதுக : 'சிற்றில்"
அ)சிறு + இல்
ஆ)சிற் + இல்
இ)சிற் + றில்
ஈ)சிறுமை + இல்
விடை : ஈ)சிறுமை + இல்

93.பிரித்துதெழுதுக : 'பொதுத்தேர்வு"
அ)பொது + தேர்வு
ஆ)பொதுத் + தேர்வு
இ)பொதுத் + தேர்வு
ஈ)பொத் + து + தேர்வு
விடை : அ)பொது + தேர்வு

94.பிரித்துதெழுதுக : 'மணியழகு"
அ)மணி + யழகு
ஆ)மண + இ + யழகு
இ)மணி + இ + அழகு
ஈ)மணி + அழகு
விடை : ஈ)மணி + அழகு

95.பிரித்துதெழுதுக : 'உலகிருட்டு"
அ)உலகு + திருட்டு
ஆ)உலக + இருட்டு
இ)உலகம் + இருட்டு
ஈ)உலகு + இருட்டு
விடை : ஈ)உலகு + இருட்டு

96.பிரித்துதெழுதுக : 'வெம்முனை"
அ)வெம்மை + முனை
ஆ)வெம்பல் + முனை
இ)வெம் + முனை
ஈ)வெம்பு + முனை
விடை : அ)வெம்மை + முனை

97.பிரித்துதெழுதுக : 'அச்ந்தாமரை"
அ)அச் + செல்வம்
ஆ)அச் + செல் + அம்
இ)அச்சு + செல்வம்
ஈ)அ + செல்வம்
விடை : ஈ)அ + செல்வம்

98.பிரித்துதெழுதுக : 'செந்தாமரை"
அ)செ + தாமரை
ஆ)செந்தா + மரை
இ)செந் + தாமரை
ஈ)செம்மை + தாமரை
விடை : ஈ)செம்மை + தாமரை

99.பிரித்துதெழுதுக : 'சீரணி"
அ)சீர் + அணி
ஆ)சீர்மை + அணி
இ)சீரிய +   அணி
ஈ)சிறய + அணி
விடை : ஆ)சீர்மை + அணி

100.பிரித்துதெழுதுக : 'வெண்சங்கு"
அ)வெண்மை + சங்கு
ஆ)வெள்ளை + சங்கு
இ)வெண் + சங்கு
ஈ)வெல் + சங்கு
விடை : அ)வெண்மை + சங்கு
No comments:

Post a Comment