SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.அகர வரிசைப்படி சொற்களைச சீர் செய்தல்
நாடகம்,கேள்வி,சூரியன் ,தண்ணீர்,நாடகம்
அ)சூரியன்,கேள்வி,தண்ணீர்,நாடகம்
ஆ)நாடகம்,கேள்வி,தண்ணீர்,சூரியன்
இ)தண்ணீர்,கேள்வி,சூரியன்,நாடகம்
ஈ)கௌ;வி,சூரியன்,தண்ணீர்,நாடகம்
விடை : ஈ)கௌ;வி,சூரியன்,தண்ணீர்,நாடகம்
52.அகர வரிசைப்படுத்திய ஒன்றைத் தேர்ந்தெடு
அ)தினமணி,தினத்தந்தி,தினபூமி,தனிமலர்,தினகரன்
ஆ)தினகரன்,தினத்தந்தி,தினபூமி,தனிமணி,தினமலர்
இ)தினத்தந்திழ,தினகரன்,தனிபூமி,தினமலர்,தினமணி
ஈ)தினமணி,தினபூமி,தினமலர்,தினகரன்,தினத்தந்தி
விடை : ஆ)தினகரன்,தினத்தந்தி,தினபூமி,தனிமணி,தினமலர்
53.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக தமிழ்க் காப்பியம் கிருத்துவ சமயம் ஆகும் தேம்பாவணி
அ)கிருத்துவ சமயத் தமிழ்க் காப்பியம் தேம்பாவணி ஆகும்
ஆ)தமிழ் காப்பியம் தேம்பாவணி கிருத்துவ சமயம் ஆகும்
இ)கிருத்துவ சமயம் தேம்பாவணி ஆகும் தமிழ்க் காப்பியம்
ஈ)தேம்பாவணி ஆகும் கிருத்துவ சமயம்  தமிழ்க் காப்பியம்
விடை : அ)கிருத்துவ சமயத் தமிழ்க் காப்பியம் தேம்பாவணி ஆகும்
54.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)சிறந்தது சாலச் கல்வி கற்பதே வழியாகக் தாய்மொழி
ஆ)தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே சாலச்சிறந்தது
இ)வழியாகக் கற்பதே கல்வி சிறந்தது சாலச் தாய்மொழி
ஈ)சாலச் தாய்மொழி கல்வி சிறந்தது கற்பதே வழியாகக்
விடை : ஆ)தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே சாலச்சிறந்தது
55.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)செய்தி தொலைக்காட்சியில் வாசித்தாள் கயல் விழி
ஆ)கயல்வழி வாசித்தாள் தொலைக்காட்சியில் செய்தி
இ)வாசித்தாள் செய்தி தொலைக்காட்சியில் கயல் விழி
ஈ)கயல்விழி தொலைக்காட்சியில செய்தி வாசித்தாள்
விடை : ஈ)கயல்விழி தொலைக்காட்சியில செய்தி வாசித்தாள்
56.சொற்கைள ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)நன்றாகப் படித்தால தேர்ச்சி பெற்றான்
ஆ)படித்ததால் நன்றாகப் பெற்றான்
இ)தேர்ச்சி பெற்றான் படித்தால நன்றாக
ஈ)பெற்றான் தேர்ச்சி நன்றாகப் படித்தான்
விடை : அ)நன்றாகப் படித்தால தேர்ச்சி பெற்றான்
57. ஒழுங்குபட அமைந்த சொற்றொடர் எது?
அ)சந்திழரலேகா சநிந்த கவிதையை எழுதினாள்
ஆ)கவிதையை எழுதினாள் சிறந்த சந்திரலேகா
இ)எழுதினாள் சிறந்த சந்திரலேகா கவிதையை
ஈ)சந்திழரலேகா சிறந்த எழுதினாள் கவிதையை
விடை : அ)சந்திழரலேகா சநிந்த கவிதையை எழுதினாள்
58. சொற்கள் ஒழுங்குபட அமைந்த சொற்றொடர் எது?
அ)இனிமையான பாடலை அனவைரும் விரும்புவர்
ஆ)பாடலை இனிமையான அனைவரும் விரும்புவர்
இ)அனைவரும் பாடலை இனிமையான விரும்புவர்
ஈ)விரும்புவர் அனைவரும் பாடலை இனிமையான
விடை : அ)இனிமையான பாடலை அனவைரும் விரும்புவர்
59.பெயர்ச்சொல்லின் வகையறிக 'பசுமை"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்
60.பெயர்ச்சொல்லின் வகையறிக" 'படித்தல்"
அ)இடப்பெயர்
ஆ)சுட்டுப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்



No comments:

Post a Comment