இந்திய வரலாறு
1. பக்தி என்பது......
அ) தியானம் செய்வது
ஆ) காணிக்கை செலுத்துவது
இ) தனி நபரின் கடவுள் பற்று
ஈ) தனிநபரின் யாகம்
விடை:இ) தனி நபரின் கடவுள் பற்று
2. கடவுள் ஒருவரே என போதித்தது.....
அ) நாயன்மார்
ஆ) ஆழ்வார்
இ) பக்தி இயக்கம்
ஈ) எதுவுமில்லை
விடை: இ) பக்தி இயக்கம்
3. பக்தி இயக்கங்களின் முன்னோடி என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) இராமானந்தர்
ஆ) இராமானுஜர்
இ) துளசிதாசர்
ஈ) சைதன்யர்
விடை: ஆ) இராமானுஜர்
4. இராமானுஜர் கடவுளை கருதிய விதம்
அ) அன்புக்கடல்
ஆ) பாலைவன நீர்
இ) தோட்டத்தில் மலரும் பூ
ஈ) குன்றின் மேலுள்ள விளக்கு
விடை:அ) அன்புக்கடல்
5. இராமானுஜரின் சீடர் யார்?
அ) கபீர்
ஆ) மீராபாய்
இ) இராமானந்தர்
ஈ) துளசிதாசர்
விடை: இ) இராமானந்தர்
6. இந்தி மொழியில் போதித்த முதல் சமயச் சீர்திருத்தவாதி யார்?
அ) இராமானுஜர்
ஆ) இராமானந்தர்
இ) குருநானக்
ஈ) துக்காராம்
விடை: ஆ) இராமானந்தர்
7. கடவுளை அன்புத் தந்தையாக கருதியவர் யார்?
அ) பசவர்
ஆ) ஞானேஸ்வர்
இ) சைதன்யா
ஈ) கபீர்
விடை: ஈ) கபீர்
8. சீக்கிய சமயத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) கபீர்
ஆ) இராமானந்தர்
இ) துக்காராம்
ஈ) குருநானக்
விடை: ஈ) குருநானக்
9. நாம தேவரின் பாடல்கள் எழுதப்பட்ட மொழி எது?
அ) வங்காளம்
ஆ) மராத்தி
இ) தெலுங்கு
ஈ) தமிழ்
விடை:ஆ) மராத்தி
No comments:
Post a Comment