இந்திய வரலாறு
121. சாதவாகனர் ஆட்சி காலத்தில் ———— மதம் தழைத்தது.
இந்து மதம்
122. சாதவாகனர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த பெருங்கவி யார்?
குணாத்யர்
123. "பிரிஹத் கதர்" என்ற நூலை எழுதியவர் யார்?
குணாத்யர்
124. சாதவாகனர்கள்———நதிக்கும்———நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தனர்.
கோதாவரிஇ கிருஷ்ணா
125. "பிரகத் கதை" என்ற நூலை எழுதியவர் யார்?
முதையன்
126. ஆலன் என்ற அரசனைப்பற்றியும்இ ஹாலா என்ற அரசனின் திருமணம் பற்றியும் கூறும் நூல் எது?
லீலாவதி
127. "கதசரித் சாகரம்" என்ற நூலை இயற்றியவர் யார்?
சோம தேவா
128. இந்தியாவில் பாக்டிரிய வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
டெமெட்ரியஸ்
129. பாக்டிரிய வம்சத்தினரை————என்றும் அழைக்கின்றனர்?
யவணர்கள்
130. பாக்டிய வம்சத்தின் (யவண) கடைசி அரசர் யார்?
ஹார்மியசு
131. டெமெட்ரியஸ்ஸின் தலைநகர் எது?
சகலா
132. டெமெட்ரியஸ்————சமயத்தைப்பின்பற்றினார்.
புத்த சமயத்தை
133. டெமெட்ரியஸ்————மற்றும்———பகுதியை வென்றார்.
ஆப்கானிஸ்தான்இ பஞ்சாப்
134. டெமெட்ரியசின் படைத் தலைவர்கள் யார்?
அப்போலோடோடஸ்இ மீனாந்தர்
135. டெமெட்ரியசின் படைத் தலைவரான————என்பவர் சிந்துவை கைப்பற்றி உஜ்ஜயினி வரை முன்னேறினார்.
அப்போலோடோடஸ்
136. டெமெட்ரியசின் படைத் தலைவரான——— என்பவர்மதுராவை கைப்பற்றி பாடலிபுத்திரம் வரை முன்னேறினார்.
மீனாந்தர்
137. புஷ்யமித்திர சுங்கரின் பேரன் வசுமித்ரன் மீனாந்தரை எதிர்த்து போரிட்டு———ஐ காப்பாற்றினார்.
பாடலிபுத்திரத்தை
138. மீனாந்தர்————என்றும் அழைக்கப்படுகின்றார்.
மலிந்தா
139. மீனாந்தரின் தலைநகர் எது?
சியால்கோட்
140. மீனாந்தர்————சமயத்தை தழுவினார்.
புத்த சமயத்தை
No comments:
Post a Comment