SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

விலங்கியல் வினா – விடைகள் விலங்குகளின் உணவூட்டம் ,சுவாசித்தல்,வகைப்பாட்டியல்

விலங்கியல் வினா விடைகள்
விலங்குகளின் உணவூட்டம் ,சுவாசித்தல்,வகைப்பாட்டியல்
1.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)உடற்குழியற்றது உருளைப்புழு
ஆ)குளிர் இரத்த விலங்கு - பறவை
இ)வெப்ப இரத்த விலங்கு - தவளை
ஈ)உண்மையான உடற்குழியுடையவை
விடை : ஈ)உண்மையான உடற்குழியுடையவை

2.இவற்றில பொருத்தமான இணை எது?
அ)துளையுடலிகள் - நாடாப்புழு
ஆ)தட்டைப்புழக்கள் - அஸ்காரிஸ்
இ)குழயுடலிக்ள ஹைடிரா
ஈ)உருளைப்புழக்கள் - மண்புழு
விடை : இ)குழயுடலிக்ள ஹைடிரா

3.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)வளைதசைப்புழுக்கள் - மண்புழு
ஆ)கணுக்காலிகள் - நத்தை
இ)மெல்லுடலிகள் - நட்சத்திரமீன்
ஈ)முட்தோலிகள் - பரப்பான் பூச்சி
விடை : அ)வளைதசைப்புழுக்கள் - மண்புழு

4.இவற்றில் எது உலகிலேயே மிக அதிக நச்சுத்திறன் கொண்ட விலங்கை குறிப்பது?
அ)கடற்குளவி
ஆ)ஜெல்லிமீன்
இ)கைரோநக்ஸ் பிளாக்கரி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

5.புரொட்டோசோவாவின் உணவூட்டம் இவ்வகையில் நடைபெறும்
அ)விலங்குமறை உணவூட்டம்
ஆ)சாறுண்ணி உணுவூட்டம்
இ)ஒட்டுண்ணி உணவூட்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

6.துளையுடலிகள் இனப்பெருக்கம் இவ்வகையில் நடைபெறுகிறது
அ)பாலிலா இனப்பெருக்கம்
ஆ)மொட்டுவிடுதல் கேமேட்டுகள் இணைதல்
இ)பாலினப் பெருக்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

7.யானைக்கால் நோயயை உண்டாக்கும் பைலேரியல் புழக்கள் இந்த வகையை சார்ந்தாகும்
அ)தட்டைப் புழுக்கள்
ஆ)உருளைப்புழுக்கள்
இ)வளைதசைப்புழுக்கள்
ஈ)அஸ்காரிஸ்
விடை : ஆ)உருளைப்புழுக்கள்

8.இவற்றல் பொருத்தமற்ற இணை எது?
அ)மண்புழு இடப்பெயர்ச்சி உறுப்பு பாராபோடியம்
ஆ)மண்புழு உடல்பாகம் - செபாலிசேசன்
இ)மண்புழு உடல்பாகம் - ஹிருடின்
ஈ)மண்புழு உடற்கண்டங்கள் - மெட்டா மெரிசம்
விடை : இ)மண்புழு உடல்பாகம் - ஹிருடின்

9.கணுக்காலிகளின் சுவாசமானது இவ்வாறு நடைபெறுகிறது
அ)செவ்வுள்கள்
ஆ)டிரக்கியா
இ)புத்தக நுரையீரல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

10.மெலலுடலிகளில் இதன்மூலம் சுவாச நடைபெறுகிறது
அ)உடற்பரப்பு
ஆ)டிராக்கியா
இ)டினீடியம்
ஈ)மேன்டில்
விடை : இ)டினீடியம் 



No comments:

Post a Comment