SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்,பொருந்தாத சொல்லை கண்டறிதல்

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
91.எதிர்ச்சொல் தருக : அரிய
அ)கடினமான
ஆ)சிறிய
இ)எளிய
ஈ)பெரிய
விடை : இ)எளிய

92.எதிர்ச்சொல் தருக : நேயம்
அ)பகை
ஆ)நேசம்
இ)நட்பு
ஈ)நட்டல்
விடை : அ)பகை

93.எதிர்ச்சொல் தருக : பட்டறிவு
அ)நல்லறிவு
ஆ)கெட்டறிவு
இ)நூலறிவு
ஈ)தீயறிவு
விடை : ஈ)தீயறிவு

பொருந்தாத சொல்லை கண்டறிதல்
1.கீழ்க்காண்பவற்றுள் பொருளத்தமற்றதைக் குறிப்பிடுக
அ)கேணி குளம் குட்டை,ஏரி,ஊரணி,பொய்கை,தடாகம்
ஆ)செந்தமிழ்,பைந்தமிழ்,வண்டமிழ்,முத்தமிழ்,அமுதத்தமிழ்
இ)ஞாலம்,வையம்,அவனி,உலகு.,தரணி
ஈ)கலம்பமக்,குறிஞ்சி,குறநகை,தோற்றம்
விடை : ஈ)கலம்பமக்,குறிஞ்சி,குறநகை,தோற்றம்

2.பொருந்தாத சொல்லை கண்டறிக
அ)கப்பல்
ஆ)அம்பி
இ)ஆழி
ஈ)திமில்
விடை : இ)ஆழி

3.கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
அ)சிலப்பதிகாரம்,மணிமேகலை
ஆ)இன்னாநாற்பது,இனியவை நாற்பது
இ)இராமாயணம்,மகாபாரதம்
ஈ)பாண்டியன் நெடுஞ்செழியன்,கபிலர்
விடை : ஈ)பாண்டியன் நெடுஞ்செழியன்,கபிலர்

4.பொருந்தாத விடையைக் குறிப்பிடுக
அ)மனுமுறை கண்ட வாசகம்
ஆ)திருப்புகழ்
இ)திருவருட்பா
ஈ)ஜீவகாருண்ய ஒழுக்கம்
விடை : ஆ)திருப்புகழ்

5.கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக
அ)வெட்சித்திணை
ஆ)வாகைத் திணை
இ)முல்லைத் திணை
ஈ)வஞ்சித் திணை
விடை : இ)முல்லைத் திணை

6.கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம்
அ)சந்திரரோதயம்
ஆ)ஒர் இரவு
இ)தூக்கு மேடை
ஈ)வேலைக்காரி
விடை : இ)தூக்கு மேடை

7.பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக தந்தை,சுகம்,வெற்பு,கிள்ளை
அ)சுகம்
ஆ)கிள்ளை
இ)வெற்பு
ஈ)தத்தை
விடை : இ)வெற்பு

8.பொருந்தாத சொல்லைக் கண்டறிக
அ)அம்பி
ஆ)பரவை
இ)வாரணம்
ஈ)கடல்
விடை : அ)அம்பி

9.கீழ்காண்பவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
அ)நாலடியார்,பழமொழி,இன்னாநாற்பது
ஆ)தொல்காப்பியம்,அகத்தியம்,நன்னூல்
இ)பழமொழி,நாலடியார்,பெருங்காதை
ஈ)சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவகசிந்தாமணி
விடை : இ)பழமொழி,நாலடியார்,பெருங்காதை

10.பொருந்தா சொல்லை கண்டறிக
அ)கம்பர்
ஆ)சேக்கிழார்
இ)ஒளவையார்
ஈ)பேகன்
விடை : ஈ)பேகன்



No comments:

Post a Comment