TNPSC பொதுத்தமிழ்
21.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல்லை அறிக ' Principal"
அ)காலேஜ் பிரின்ஸ்பால் இன்று வரவில்லை
ஆ)கல்லூரி பிரின்ஸ்பால் இன்று வரவில்லை
இ)காலேஜ் தலைவர் இன்று வரவில்லை
ஈ)கல்லூரி முதல்வர் இன்று வரவில்லை
விடை : ஈ)கல்லூரி முதல்வர் இன்று வரவில்லை
22.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல் எழுதுக Cheque
அ)பணவிடை
ஆ)காசோலை
இ)வரைவோலை
ஈ)நீட்டோலை
விடை : ஆ)காசோலை
23.ஒலி வேறுபாடறிந்து சரியான சொற்களைத் தேர்க
தலை தளை தழை
அ)முகம் முதல் செடி
ஆ)உறப்பு கட்டு இலை
இ)முடி சேர்த்தல் மரம்
ஈ)காதுகள் ஒருமை கொடி
விடை : ஆ)உறப்பு கட்டு இலை
24.ஒலி வேறுபாடநிந்து சரியான சொற்களைத் தேர்க
கூரை கூறை
அ)மேற்கூரை புதுத்துணி
ஆ)மேல்புறம் கூறுபடுதல்
இ)கூர்மை கூறல்
ஈ)கூர்படுதல் சூறையிடல்
விடை : அ)மேற்கூரை புதுத்துணி
25.ஒலி வேறுபாடு அறிந்த பொருள் காண்
பீளை பீழை
அ)உடல் அழுக்கு இன்பம்
ஆ)கண் அழுக்கு துன்பம்
இ)அழுக்கு மகிழ்ச்சி
ஈ)துன்பம் இன்பம்
விடை : ஆ)கண் அழுக்கு துன்பம்
26.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
களை கழை கலை
அ)முகவழகு மூங்கில் ஒவியம்
ஆ)தலையழகு தேக்கு புத்தகம்
இ)பல்லழகு கொன்றை பள்ளி
ஈ)கையழகு வாழை கலைதல்
விடை : அ)முகவழகு மூங்கில் ஒவியம்
27.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க 'கிளி"
அ)கிள்ளை
ஆ)பயம்
இ)பிளத்தல்
ஈ)துன்பம்
விடை : அ)கிள்ளை
28.ஒலி வேறுபாடறிந்து சரியான சொற்களைத் தோந்தெடுக்க
நரை நறை
அ)வெண்மயிர் தேன்
ஆ)தேன் வெண்மயிர்
இ)போர் தொடை
ஈ)தொடை போர்
விடை : அ)வெண்மயிர் தேன்
29.ஒரெழுத்து ஒரு மொழியன் உரிய பொருளைத் தேர்க 'பா"
அ)கதை
ஆ)உரை
இ)சொல்
ஈ)செய்யுள்
விடை : ஈ)செய்யுள்
30.'நொ" என்றால் என்ன?
அ)விருந்து
ஆ)வருந்து
இ)மருந்து
ஈ)பருந்து
விடை : ஆ)வருந்து
No comments:
Post a Comment