SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.சந்திப்பிழை அற்ற பொடர் எது?
அ)பாம்புத் தோலைக் கண்டு அஞ்சினான்
ஆ)பாம்பு மோலை கண்டு அஞ்சினான்
இ)பாம்பு தோலைக் கண்டு அஞ்சினான்
ஈ)பாம்புத் தோலை கண்டு அஞ்சினான்
விடை : அ)பாம்புத் தோலைக் கண்டு அஞ்சினான்
102.சந்திப் பிழை இல்லாத சரியான தொடரைக் குறித்திடுக
அ)புலி பசித்தாலும் புல்லை தின்னாது
ஆ)புலிப் பசித்தாலும் புல்லை தின்னாது
இ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
ஈ)பலிப் பசித்தாலும் புல்லைத் தின்னாது
விடை : இ)புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
103.சந்திப் பிழை நீக்கப்பட்ட தொடரை எழுதுக
அ)இறைவன் திருமுகத்தைக் கண்டார்
ஆ)இறைவன் திருமுகத்தை கண்டார்
இ)இறைவற் திருமுகம் கண்டார்
ஈ)இறைவற்த் திருமுகத்தைக் கண்டார்
விடை : அ)இறைவன் திருமுகத்தைக் கண்டார்
104.ஒருமை - பன்மை பிழையில்லா சொல்லைச் சுட்டுக
அ)பசு மேய்கின்றது
ஆ)பசுக்கள் மேய்ந்தனர்
இ)பசுக்கள் மேய்ந்தது
ஈ)பசுக்கள் மேய்கின்றன
விடை : ஈ)பசுக்கள் மேய்கின்றன
105.ஒருமை பன்மை பிழையற்ற தொடரைச் சுட்டிக் காட்டுக
அ)ரோஜா பூத்தது
ஆ)ரோஜா பூத்தன
இ)ரோஜா பூக்கின்றன
ஈ)ரோஜா பூத்துக கொண்டிருக்கின்றன
விடை : அ)ரோஜா பூத்தது
106.ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க
அ)பூனைகள் இரண்டு வருகிறது
ஆ)நானும் அவனும் வந்தேன்
இ)கன்றுக்குட்டி ஒடுகின்றன
ஈ)நாய்கள் குரைக்கின்றன
விடை : ஈ)நாய்கள் குரைக்கின்றன
107.வழுஉச் சொல் நீங்கிய தொடரை
அ)இன்னக்கி சாங்காலம் தங்கச்சி வரும்
ஆ)இன்றைக்கு சாயுங்காலம் தங்கச்சி வரும்
இ)இன்றைக்கு சாங்காலம் தங்கை வரும்
ஈ)இன்றைக்கு சாயுங்காலம் தங்கை வருவான்
விடை : ஈ)இன்றைக்கு சாயுங்காலம் தங்கை வருவான்
108.வமழுஉச் சொற்களை நீக்குக
அ)எனக்கு நஞ்சை நிலம் உண்டு
ஆ)எனக்கு நஞ்சு நிலம் உண்டு
இ)எனக்கு நன்செய் நிலம் உண்டு
ஈ)எனக்கு நஞ்சேய் நிலம் உண்டு
விடை : இ)எனக்கு நன்செய் நிலம் உண்டு
109.மரபுப் பிழைகளைக் களைக
அ)தென்னம்பிள்ளையை வாங்கினான்
ஆ)தென்னங்கன்று வாங்கினான்
இ)தென்னஞ் செடியை வாங்கினான்
ஈ)தென்னம் நான்று வாங்கினான்
விடை : அ)தென்னம்பிள்ளையை வாங்கினான்
110.மரபுப் பிழையை நீக்குக
அ)மாட்டுக் கொட்டகை
ஆ)மாட்டுத் தொழுவம்
இ)மாட்டுக கொட்டில்
ஈ)மாட்டுக் கூடம்
விடை : ஆ)மாட்டுத் தொழுவம்



No comments:

Post a Comment