SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 11, 2016

9.tnpsc study material

111. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
112. மிகப்பெரிய கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
113. மிகப்பெரிய கோயில் பிரகாரம் ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
114. மிகப்பெரிய கோபுரம் ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
115. மிகப்பெரிய தொலைநோக்கி காவலூர் வைணுபாப்பு (700 m)
116. மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
117. (உலகின்) மிக நீளமான கடற்கரை மெரினா கடற்கரை (14 km )
118. மிக நீளமான ஆறு காவிரி (760 km)
119. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் சென்னை (25937/km2)
120. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் சிவகங்கை (286/km2)
121. மலைவாசல் தலங்களின் ராணி உதகமண்டலம்
122. கோயில் நகரம் மதுரை
123. தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
124. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம்
125. மிகப்பெரிய சிலை திருவள்ளுவர் சிலை (133 அடி)….



No comments:

Post a Comment