61. . தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை
62. . மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?1971
63. . கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு
64. மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?1971
65. பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?30
66. இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்
67. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?ஜானகி ராமச்சந்திரன்
68. பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?கேள்வி நேரம்
69. ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?6 வாரத்துக்குள்
70. இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?ஜாஹிர் உஷேன்
71. வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல
72. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?`1949
73. ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?ராஜீவ் காந்தி
74. மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?1950
75. இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?25
76. இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்? குடியரசுத்தலைவர்
77. 1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி
78. சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது? 1969
79. ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்? 6 வாரத்துக்குள்
80. . இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்? ஜாஹிர் உஷேன்
No comments:
Post a Comment