SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

9.study material for tet

161.  ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது? பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.
162.  நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?அணுக்கள் பிளக்ககூடியவை.
163.  அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?   எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)
164.  அணு எண் என்றால் என்ன? அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.
165.  .தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்நெல்சன் மண்டேலா
166.  மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?27 ஆண்டுகள்
167.  மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளதுராபன்தீவில்
168.  மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்பிப்ரவரி 2 1990 ஆண்டு
169.  மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன? 71
170.  அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது1993
171.  மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்? பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.
172.  மண்டேலா அவர்களின் முழுப்பெயர்? நெல்சன்ரோபிசலா மண்டேலா
173.  தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? மடிபா(Madiba)
174.  வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?    புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி
175.  தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ? யுரேனஸ், நெப்ட்யூன்
176.  சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
177.  சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
178.  சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ? பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,
179.  கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்? வெள்ளி, யுரேனஸ்
180.  மலர்என்றால்என்ன ?மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு.



No comments:

Post a Comment