SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

9.study material for tet

1.    முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
விடை : சில்வர் நைட்ரேட்
2.    குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
விடை : குளோரோஃபார்ம்
3.    வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
விடை : CeO2
4.    எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?
விடை : மின்னிறக்கக்குழாய்
5.    கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
விடை : புரோட்டான் - எதிர்மின் சுமை
6.    பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
விடை : 100% அசிட்டிக் அமிலம்
7.    வெள்ளை துத்தம் என்பது
விடை : ஜிங்க் சல்பேட்
8.    சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
விடை : நுரை மிதப்பு முறை
9.    25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
விடை : ஆற்றல் ஆல்கஹால்
10.    வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?
விடை : இரும்பு இல்லாததால்

1.       பூக்கும் தாவரத்தின் பெயர்
விடை : பெனரோ கேம்கள்
2.       மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
விடை : கீழாநெல்லி
3.       தாவர வைரஸ்களில் காணப்படுவது
விடை : ஆர்.என்.ஏ.
4.       வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
விடை : அல்லி
5.       பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு
விடை : தாலஸ்
6.       பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
விடை : மைக்காலஜி
7.       தாவரத்தின் ஆண்பாகம் என்பது
விடை : மகரந்த தாள் வட்டம்
8.       கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை
விடை : லைக்கன்கள்
9.       சிறுகுடலின் நடுப்பகுதியின் பெயர்
விடை : ஜெஜீனம்
10.     உமிழ்நீரில் காணப்படும் நொதி
விடை : டயலின்




No comments:

Post a Comment