101. ஹைதர்அலி மறைந்த ஆண்டு1782(புற்றுநோய்)
102. இரண்டாம் மைசூர் போர்முடிவு காரணமானது மங்களூர் உடன்படிக்கை 1784
103. கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்த காரணமான சட்டம் ஒழுங்குமுறை சட்டம் 1773
104. ரோகில்லா போர் 1774
105. நிலையான நிலவரித்திட்டம் காரன்வாலிஸ்
106. தற்கால ஆட்சிபணியின் தந்தை காரன்வாலிஸ்
107. தானா என்பது காவல்சரகம்
108. சதர்திவானி அதலத் உரிமையியல் நீதிமன்றம்
109. சதர்நிசாமத் அதாலத் குற்றவியல் நீதிமன்றம்
110. அதிகார பகிர்வு கோட்பாடு மான்டெஸ்கியூ
111. மூவர் கூட்டனி1789
112. ஸ்ரீ ரங்கபட்டின உடண்படிக்கை 1792
113. வங்கபுலி என தம்மை அழைத்து கொண்டவர் வெல்லெஸ்ஸி
114. துணைபடைத்திட்டம் வெல்லெஸ்ஸி
115. சரஸ்வதி மஹால் ராஜா சரபோஜி
116. ராஜாசரபோஜியின் குரு சுவார்ட்ஸ்
117. துணைபடைத்திட்டம் 1798ல் முதன்முதலில் அறிமுகப்படைத்திட்டம் இடம் ஹைதராபாத்
118. நான்காம் மைசூர்போர் 1799
119. இந்து கல்லூரி 1817 கல்கத்தா
120. சமாச்சார் தர்பான் என்ற வங்காளமொழி வார இதழை தோற்றுவித்தவர் மார்ஷ்மேன்
No comments:
Post a Comment