இந்திய வரலாறு
11. சைதன்யரின் சொந்த இடம் எது?
அ) மகாராஷ்டிரம்
ஆ) வங்காளம்
இ) மைசூர்
ஈ) கேரளம்
விடை: ஆ) வங்காளம்
12. இராம சரிதமனஸ் எனும் நூலை எழுதியவர் யார்?
அ) கம்பர்
ஆ) வால்மீகி
இ) துளசிதாசர்
ஈ) துக்காராம்
விடை: இ) துளசிதாசர்
13. மீராபாய் தன் பாடல்களை எழுதிய மொழி...........
அ) வங்காளம்
ஆ) மராத்தி
இ) இராஜஸ்தானி
ஈ) இந்தி
விடை: இ) இராஜஸ்தானி
14. மீரா பாயிற்காக கோவில் கட்டப்பட்ட இடம் எது?
அ) சித்தூர்
ஆ) வாரணாசி
இ) பாடலிபுத்திரம்
ஈ) கோல்கொண்டா
விடை:அ) சித்தூர்
15. சத்ரபதி சிவாஜி பின்பற்றிய கொள்கைகளை போதித்தவர் யார்?
அ) கபீர்
ஆ) இராமதாசர்
இ) இராமானுஜர்
ஈ) இராமானந்தர்
விடை: ஆ) இராமதாசர்
16. நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
அ) 63
ஆ) 62
இ) 64
ஈ) 65
விடை: அ) 63
17. ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்தவர் யார்?
அ) நாத முனி
ஆ) கம்பர்
இ) நம்பியாண்டர்
ஈ) ஆண்டாள்
விடை: அ) நாத முனி
18. இராமானுஜரின் போதனைகள் எதன் அடிப்படையாகக் கொண்டவை
அ) யாகம், தியானம்
ஆ) கீதை, உபநிடதங்கள்
இ) ஆடல், பாடல்
ஈ) அனைத்தும்
விடை: ஆ) கீதை, உபநிடதங்கள்
19. இராமானந்தர் எங்கு கல்வி பயின்றார்?
அ) காஞ்சிபுரம்
ஆ) பஞ்சாப்
இ) காசி
ஈ) அயோத்தி
விடை:இ) காசி
20. இராமானந்தரின் முக்கிய சீடர்களில் புகழ்பெற்ற அருட்செல்வர் யார்?
அ) கபீர்
ஆ) சைதன்யர்
இ) குருநானக்
ஈ) பசவர்
விடை: அ) கபீர்
No comments:
Post a Comment