இந்திய வரலாறு
61. குரு ஹரிகிருஷ்ணன்............நோயினால் டெல்லிக்கு அருகில் இறந்தார்.பெரியம்மை
62. குருஹரிகிருஷ்ணன் எந்த ஆண்டு இறந்தார்? கி.பி.1664
63. ஒன்பதாவது சீக்கிய குரு யார்? குரு தேஜ் பகதூர்
64. ஆனந்தபூர் என்ற புதிய நகரை உருவாக்கிய சீக்கிய குரு யார்? குரு தேஜ் பகதூர்
65. அவுரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்? குரு தேஜ் பகதூர்
66. குரு தேஜ் பகதூர் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்? கி.பி.1675
67. பத்தாவது சீக்கிய குரு யார்? குரு கோவிந்த சிங்
68. குரு கோவிந்த சிங் எந்த ஆண்டு பிறந்தார்? கி.பி.1666
69. ஆனந்தப்பூரில் சீக்கிய மாநாட்டை கூட்டிய சீக்கியகுரு யார்? குரு கோவிந்த சிங்
70. சீக்கிய அமைப்பை ஒரு ராணுவ அமைப்பாக மாற்றியவர் யார்? குரு கோவிந்த சிங்
71. கி.பி.1679-ல் கல்சா என்றப் படையை உருவாக்கிய சீக்கிய குரு யார்? குரு கோவிந்த சிங்
72. குரு கோவிந்த சிங் எவ்வாறு சீக்கியரும் 5 பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் அவையாவை? நீண்ட தலைமுடி, கட்டாலி, உள்ளாடை, சீப்பு, மணிகட்டு, வளையல்
73. குரு கோவிந்த சிங் எழுதிய நூல்கள் யாவை? ஜாபர் நாமா, ஜாப் சாகிப், விசித்தர் நாடக்
74. குரு கோவிந்த சிங் எந்த ஆண்டு இறந்தார்? 1708 அக்டோபர் 7
75. குரு கோவிந்த் சிங்கிற்குப் பின்பு சீக்கிய தலைவராக இருந்தவர் யார்? பந்தா பகதூர்
76. பந்தா பகதூர் முகலாய பேரரசர் பருக்சியரால்......... போரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். குரு தாஸ் நங்கல் போர்
77. பந்தா பகதூருக்கு பின்பு சீக்கிய தலைவராக பணியாற்றியவர் யார்? கபூர் சிங்
78. சீக்கிய மதச் சார்பு கூட்டணியை உருவாக்கியவர் யார்? கபூர் சிங்
79. கி.பி.1773-ல் 12 மிஸ்ஸில்களை உருவாக்கியவர் யார்? கபூர் சிங்
80. 1793-ல் 12 மிஸ்ஸில்களை ஒருங்கிணைத்து சீக்கிய அரசை உருவாக்கியவர் யார்?ரஞ்சித் சிங்
81. சீக்கிய சீர்திருத்த இயக்கத்தை தொடங்கியவர் யார்? சிங் சபாக்கள்
82. சீக்கியசீர்திருத்த இயக்கம்..........மற்றும்.........என்ற இடத்தில் ஆரம்பிக்கபட்டனர்.லூகூர் மற்றும் அமிர்தசரஸ்
83. 1892-ல் அமிர்தசரஸ்ஸில் கால்சா கல்லூரியை நிறுவியவர்கள் யார்? சிங்சபாக்கள்
84. இருபாதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீக்கியரின் வழிபாட்டுத் தலங்களான. ...........பூசாரிகளாலும், மருந்துகளாலும் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன. குருத்துவாராக்கள்
85. 1925 – ஆம் ஆண்டு சட்டப்படி குருத்துவாராக்களை நிர்வகிக்கும் பொறுப்பை சிரோன்மணி குருத்துவாரா ............கமிட்டியிடம் ஒப்படைத்தது. பிரபந்தக் கமிட்டியிடம்
No comments:
Post a Comment