SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

9.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
111.மெஸ்தனிஸ் எழுதிய நூல்
அ)முத்திராஇராட்சசம்
ஆ)ஜாதக் கதைகள்
இ)தீபவம்சம்
ஈ)இண்டிகா
விடை : ஈ)இண்டிகா

112.மணிமேகலையை இயற்றியவர்
அ)இளங்கோவடிகள்
ஆ)சீத்தலை சாத்தனார்
இ)திருவள்ளுவர்
ஈ)கபிலர்
விடை : ஆ)சீத்தலை சாத்தனார்

113.சேரர்களின் தலைநகரம்
அ)வஞ்சி
ஆ)தொண்டி
இ)மதுரை
ஈ)தஞ்சாவூர்
விடை : அ)வஞ்சி

114.காவிரியின் குறுக்கில் கல்லணை கட்டியவர்
அ)கரிகாலன்
ஆ)நெழுஞ்செழியன்
இ)செங்குட்டுவன்
ஈ)இவர்களில் எவருமில்லை
விடை : அ)கரிகாலன்

115.நியூட்டனுக்கு முன்பே புவிஈர்ப்பு விசையை பற்றி கூறியவர்?
அ)பிரம்மகுப்தர்
ஆ)வராகபட்டர்
இ)சரகர்
ஈ)சுஷ்ருதர்
விடை : அ)பிரம்மகுப்தர்

116.சமுத்திரகுப்தரை இரண்டாம் நெப்போலியன் என்று வர்ணித்த வரலாற்று ஆசிரியர்
அ)ராமச்சந்திர குஹா
ஆ)கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
இ)டாக்டர் அரெக்சாண்டர்
ஈ)டாக்டர் ஸ்மித்
விடை : ஈ)டாக்டர் ஸ்மித்

117.இந்திய ஷேக்ஸ்பியர் என்றழைக்கப்பட்ட குப்தர் கால அறிஞர் ?
அ)வராகமித்திரர்
ஆ)நாகார்ஜுனர்
இ)காளிதாசர்
ஈ)அரிசேனர்
விடை : இ)காளிதாசா

118.கம்ப இராமாயணத்தை எழுதியவர்
அ)ஜெயங்கொண்டார்
ஆ)கம்பர்
இ)சேக்கிழார்
ஈ)திருத்தக்தேவர்
விடை : ஈ)திருத்தக்தேவர்

119.புனிதப்பயணிகளின் இளவரசன் என்று அழைக்கப்பட்டவர்
அ)மெகஸ்தனிஸ்
ஆ)மார்கோபோலோ
இ)பாகியான்
ஈ)யுவான்சுவாங்
விடை : ஈ)யுவான்சுவாங்

120.ஆதி மனிதன் மதலில் பழக்கிய விலங்கு
அ)மாடு
ஆ)பூணை
இ)நாய்
ஈ)குதிரை.
விடை : இ)நாய்



No comments:

Post a Comment