மின்னோட்டவியல்
11.மின்னாற்றலின் விளைவை விளக்க பட்டம் சொதனையை செய்து காட்டியவர் ?
அ)பெஞ்சமின் ஃபிராங்களின்
ஆ)சர் ஜசக் நியூட்டன்
இ)பாஸ்கல்
ஈ)ஜே.ஜே.தாம்சன்
விடை : அ)பெஞ்சமின் ஃபிராங்களின்
12.மின்றாற்றலின் வணிகமுறை அலகு
அ)ஜுல்
ஆ)ஜுல் வினாடி
இ)வாட்
ஈ)கிலோவாட் மணி
விடை : ஈ)கிலோவாட் மணி
13.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)மின்னூட்டத்தின் அலகு – ஆம்பியர்
ஆ)ஆம்பியர் - பிரெஞ்ச் விஞ்ஞானி
இ)கூலும் - 38 ஒ 1012
ஈ)மின்னோட்டத்தின் அலகு - கூலும்
விடை : ஆ)ஆம்பியர் - பிரெஞ்ச் விஞ்ஞானி
14.ஒரு சுற்றில் மின்னொட்டத்தை அளக்க …என்கிற சாதனம் பயன்படுகிறது
அ)ஆம்பியர்
ஆ)அம்மீட்டர்
இ)கூலும்
ஈ)மின்சுற்று
விடை : ஆ)அம்மீட்டர்
15.ஒரு உலோகக் கடத்தியின் இருமனைகளுக் கிடையே எதை எருவாக்கப்பட்டால் தான் கடத்தியின் வழியே மின்னோட்டம் பாயும்?
அ)மின்னூட்ட பகிர்வு
ஆ)மின்னழுத்த வேறுபாடு
இ)மின்தடை அழுத்தம்
ஈ)இருமடங்கு மின்னோட்டம்
விடை : ஆ)மின்னழுத்த வேறுபாடு
16.மின்னோட்டத்தின் வெப்ப விளைவுப் பண்பின் அடிப்படையிழல் செயல்படாத கருவி எது?
அ)மின்சார இஸ்திரிப் பெட்டி
ஆ)மின் அடுப்பு
இ)வெட்கிரைண்டர்
ஈ)ரொட்டி சுடும் அடுப்பு
விடை : இ)வெட்கிரைண்டர்
17.வீட்டு உபயோக மின்சுற்றுக்ள பற்றிய தவறான கூற்று எது?
அ)மின்னாற்றலை முதன்மை ஆற்றல் வழங்கியிலிருந்து பெறுகிறோம்
ஆ)சிவப்புக் காப்புறை கொண்ட கம்பி மின்னோட்டக் கம்பி
இ)கறுப்பு காப்புறையுள்ள கம்பி பாசிட்டிவ் கம்பி
ஈ)இரு கம்பிகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு 220ஏ இருக்கும்
விடை : இ)கறுப்பு காப்புறையுள்ள கம்பி பாசிட்டிவ் கம்பி
18.எந்த காப்புறையுடன் உள்ள கம்பி புவிக்கம்பி எனப்படுகிறது?
அ)சிவப்பு காப்புறை
ஆ)கறுப்பு காப்புறை
இ)பச்சைக காப்புறை
ஈ)மஞ்சள் காப்புறை
விடை : இ)பச்சைக காப்புறை
19.கூற்று (A) : பச்சை காப்புறையுடன் உள்ள புவிக் கம்பி ஒர் உலோகத் தட்டுடன் இணைக்கப்பட்டடு வீட்டருகில் பூமிக்கடியில் புதைக்கப்படும்
கூற்று (R) மனி; கிவினால் உண்டாகும மின்னதிர்சியை தவிர்க்க புவிப்படுத்துதல் தேவைப்படுகிறது
அ)(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
ஆ)(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல்
இ)(A) சரி ஆனால் (R) தவறு
ஈ)(A) தவறு ஆனால் (R) சரி
விடை : அ)(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
20.இவற்றில் பொருத்தமான கூற்று எது?
வேலை செய்யப்படமு ;வீதம் திற்ன எனப்படும்
i) வேலை செய்யப்படும் வீதம் திறன்
ii)மின்னாற்றரல் எடுத்துக்கொள்ளப்படும் வீதம் மின்திறன் எனப்படும்
iii) மின்திறன் =P= VA
iv) மின்திறனின் SI அலகு ஆம்பியர்
அ) i மற்றும் ii சரியானவை
ஆ) ii மற்றும் iii சரியானவை
இ) iii மற்றும் iv சரியானவை
ஈ) அனைத்தும் சரியானது
விடை : அ) i மற்றும் ii சரியானவை
No comments:
Post a Comment