SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

9.இலக்கியம்

இலக்கியம்
1.எண்பெருங் குன்றத்து எணாஆயிரம் இருடி பண்பொருந்தப் பாடியபா நானூறும் இந்த பாடல் எந்த நூலை பற்றி குறிப் பிடுகிறது?
அ)புறநானூறு
ஆ)அகநானூறு
இ)நாலடியார்
ஈ)ஐங்குநுறூறு
விடை : இ)நாலடியார்

2.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)தெர்லகாப்பியம்  - இணம்பூரணர்
ஆ)திருக்குறள் - பரிமேலழகர்
இ)சிலப்பதிழகாரம் - அடியார்க்கு நல்லார்
ஈ)பெரியபுராணம்  - பதுமனார்
விடை : ஈ)பெரியபுராணம்  - பதுமனார்

3.அறம் ,பொருள்,இன்பம் என முப்பாலாக வகுத்துதந்தவர் யார்?
அ)இளம்பூரணார்
ஆ)பரிமேழலகர்
இ)பதுமனார்
ஈ)பரணர்
விடை : இ)பதுமனார்

4.பாட்டு ,உரை,நூலே வாய்மொழி பிசியே,அங்கதம்,முதசொல்லோடு அவ்வேம் நிலத்தும் என்ற பாடலில் குறிக்கப்பெறும் நூல் எது?
அ)நான்மணிக்கடிகை
ஆ)பழமொழி
இ)முதமொழிக்காஞ்சி
ஈ)பழமொழி
விடை : ஆ)பழமொழி

5.கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க
i) பழமொழி நூல் மூன்றுறை அரையனார் என்பவரால் பாடப்பெற்றது
ii)பழமொழிழ 500 வெண்பாக்களை கொண்டது
iii)பழமொழி நூல்  பழமொழிக்கென அமைந்த முதல் தமிழ் நூல் ஆகும்
கூற்றுகளில் தவறானது எதுஃஎவை?
அ)(i) மட்டும் தவறானது
ஆ)(ii) மட்டும் தவறானது
இ)(iii) மட்டும் தவறானது
ஈ)மூன்றும் தவறானவை
விடை : ஆ)(ii) மட்டும் தவறானது

6.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
ஆ)பழமொழி முன்றுறை அரையனார்
இ)முதமொழிக் காஞ்சி கபிலர்
ஈ)திரிகடுகம் - நல்லாதனார்
விடை : இ)முதமொழிக் காஞ்சி கபிலர்

7.காலம இடம் பொருள் கருதி நாற்பான் சால் உரைத்தல் நானாற்பதுவே என தொடர் இடம் பெற்ற நூல் எது?
அ)திரிகடுகம்
ஆ)இன்னா நாற்பாது
இ)இனியவை நாற்பது
ஈ)சிறுபாஞ்சமூலம்
விடை : ஆ)இன்னா நாற்பாது

8.இவற்றில் பொருத்தமற்ற இணை எது
அ)இன்னாநாற்பது கபிலர்
ஆ)இனியவை நாற்பது பூதஞ்செந்தனார்
இ)ஆசாரக்கோவை காரியாசன்
ஈ)ஏலாதி கணிமேதவாவியார்
விடை : இ)ஆசாரக்கோவை காரியாசன்

9.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பூதன் - சேந்தனார்
ஆ)கூலூர் - கபிலர்
இ)கயத்தார் - முள்ளியார்
ஈ)விளம்பி நாகனார்
விடை : ஆ)கூலூர் - கபிலர்

10.ஒளவையாரின் நீதி நூல்களில் வாக்குண்டாம் என கூறப்படும் நூல் எது?
அ)ஆத்திச்சூடி
ஆ)கொன்றைவேந்தன்
இ)மூதுரை
ஈ)நல்வழி
விடை : இ)மூதுரை



No comments:

Post a Comment