புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
31.தமிழ் -பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?
அ)சுரதா
ஆ)வாணிதாசன்
இ)ஆலந்தூர் கே.மோகனரங்கன்
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)வாணிதாசன
32.சரியான விடையைத் தெரிவு செய்க கிறித்தவக் கம்பர் எனப் புகழப் பெறுபவர்
அ)வீரமாமுனிவர்
ஆ)ஜி.யு.போப்
இ)எல்லீஸ்
ஈ)ஹென்றி ஆலபர்ட் கிருட்டினணார்
விடை : ஈ)ஹென்றி ஆலபர்ட் கிருட்டினணாh
33.பட்டியல் ஐ - இல் உள் கவிதை நூல்களைப் பட்டியல் ஐஐ -இல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள்
அ)புலரி
ஆ)சுயம்வரம்
இ)மின்னற்பொழுதே தூரம்
ஈ)யாரோ ஒருவனுக்காக
கவிஞர்கள்
1.கலாப்பிரியா
2.பசுவய்யா
3.கல்யாண்ஜி
4.தேவதேவன்
அ) ஆ) இ) ஈ)
அ) 2 3 4 1
ஆ) 3 4 1 2
இ) 4 2 3 1
ஈ) 3 1 4 2
விடை : ஈ) 3 1 4 2
34.பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி,பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
அ)மொழி ஞாயிறு 1.பாரதிதாசன்
ஆ)மகாகவி 2.பெருஞ்சித்திரனார்
இ)புரட்சிக் கவி 3.தேநேயப்பாவாணர்
ஈ)பாவலரேறு 4.பாரதியார்
விடை : ஆ)மகாகவி 2.பெருஞ்சித்திரனார்
35.பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி,பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று
அ)தமிழ்நாடும் ,நம்மாழ்வாரும்
ஆ)தேன்மழை
இ)குழந்தைச் செல்வம்
ஈ)இசையாயிரம்
பட்டியல் இரண்டு
1.கவிமணி தேசிக விநாயகனார்
2.செயங்கொண்டான்
3.திரு.வி.க
4.சுரதா
அ) ஆ) இ) ஈ)
அ) 3 2 1 4
ஆ) 3 4 1 2
இ) 3 1 2 4
ஈ) 4 2 1 3
விடை : ஆ) 3 4 1 2
36.யாமே பிரிவின்றி இநை;த துவரா நட்பின் இருதலைப்புள்ளின் ஒருயிர் அம்Nமு எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
அ)அகநானூறு
ஆ)புறநானூறு
இ)கலித்தொகை
ஈ)முதமொழிக் காஞ்சி
விடை : அ)அகநானூறு
37.தமிழ் கெழு மூவர் காக்கும் நிலம் என்ற வரியின் பாடல் ஆசிரியர் யார்?
அ)கபிலர்
ஆ)மாமூலர்
இ)ஒளவையார்
ஈ)நக்கீரர்
விடை : ஆ)மாமூலா
38.யாதும் ஊரெ யாவம் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா – எனும் தொடர் இடம் பெற்றுள் நூல் எது?
அ)ஐங்குநூறு
ஆ)நற்றினை
இ)புறநானூறு
ஈ)பரிபாடல்
விடை : இ)புறநானூறு
39.இவற்றில் எந்த நூல் அகம் அற்ற நூல் ஆகும்
அ)நற்றினை
ஆ)குறுந்தொகை
இ)பதிற்றுப் பத்து
ஈ)கலித்தொகை
விடை : இ)பதிற்றுப் பத்து
40.இவற்றில் எந்த நூலுக்கு பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப பாடவில்லை?
அ)புறநானூறு
ஆ)அகநானூறு
இ)ஐங்குறுநூறு
ஈ)கலித்தொகை
விடை : ஈ)கலித்தொகை
No comments:
Post a Comment