இந்திய வரலாறு
11. கிரகபதி என்பவர் ...........
அ) அரசன்
ஆ) தளபதி
இ) குடும்பத் தலைவன்
ஈ) இளவரசன்
விடை: இ) குடும்பத் தலைவன்
12. முன் வேதகால அரசன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
அ) கிரகபதி
ஆ) கிகாதா
இ) கோஷா
ஈ) இராஜன்
விடை: ஈ) இராஜன்
13. சோமபானம் என்பது என்ன?
அ) போதையூட்டும் பானம்
ஆ) பார்லி பானம்
இ) ஒரு வகை அம்பு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: அ) போதையூட்டும் பானம்
14. ரிக் வேதகாலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டது இதுவும் ஒன்று
அ) குதிரைகள்
ஆ) சந்தனம்
இ) பேரிச்சம்பழம்
ஈ) கண்ணாடி
விடை: ஆ) சந்தனம்
15. பின் வேதகாலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ) ரிக்வேதக்காலம்
ஆ) இந்திரன் காலம்
இ) சப்த சிந்து காலம்
ஈ) இதிகாச காலம்
விடை: ஈ) இதிகாச காலம்
16. ராஜசூய யாகம் எதனை வேண்டி நடத்தப்பட்டது?
அ) உயர் பதவி அடைய
ஆ) நாடுகளை பிடிக்க
இ) தேர் போட்டியில் வெற்றி பெற
ஈ) கல்வி அறிவு பெருக.
விடை: அ) உயர் பதவி அடைய
17. பின் வேதகால மன்னர்கள் சூட்டிக் கொண்ட பட்டங்களில் இதுவும் ஒன்று
அ) ஏக்ராட்
ஆ) கார்கி
இ) சுரா
ஈ) சேனானி
விடை: அ) ஏக்ராட்
18. பின் வேதக்காலத்தில் கல்வி பெற்ற பெண்மணி
அ) கார்கி
ஆ) மைத்ரேயி
இ) பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.
ஈ) அ மற்றும் ஆ சரியானவை
விடை: ஈ) அ மற்றும் ஆ சரியானவை
19. ரிக் வேத காலத்தில் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் எது?
அ) சிகாதா
ஆ) துபலா
இ) நிஷ்கா
ஈ) கோஷா
விடை: இ) நிஷ்கா
20. வாசஸ் என்ற ஆடையானது....
அ) மேலாடை
ஆ) உள்ளாடை
இ) இடுப்பில் அணியும் ஆடை
ஈ) தலையில் கட்டும் துணி
விடை: ஆ) உள்ளாடை
No comments:
Post a Comment