SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.அறிந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் எது ?
அ)அறி
ஆ)அறிந்து
இ)அறிதல்
ஈ)அறிவுக்கு
விடை : அ)அறி
92. கொடுத்தனர் என்பதன் வேர்ச்சொல் எது?
அ)கொடுத்தான்
ஆ)கொடுத்தார்
இ)கொடுப்பர்
ஈ)கொடு
விடை : ஈ)கொடு
93.வேர்ச்சொலலைத் தேர்வு செய்க - மணக்கும்
அ)மணத்தல்
ஆ)மணம்
இ)மண
ஈ)மணக்கு
விடை : இ)மண
94.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - கண்டேன்
அ)கண்
ஆ)பார்
இ)காண்
ஈ)கண்டு
விடை : இ)காண்
95.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - வருவாள்
அ)வருக
ஆ)வா
இ)வரு
ஈ)வந்து
விடை : ஆ)வா
96.ஆ என்ற ஒரெழுத்தின் பொருள்
அ)ஆடு
ஆ)ஆமை
இ)பசு
ஈ)ஒட்டம்
விடை : இ)பசு
97.கோ என்ற ஒரெழுத்தின் பொருள்
அ)கோடு
ஆ)கோல்
இ)மன்னன்
ஈ)கொள்
விடை : இ)மன்னன்
98.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டு குறிப்பிடுக - கா
அ)சாலை
ஆ)சோலை
இ)மாலை
ஈ)பாலை
விடை : ஆ)சோலை
99.பின்வரும் மொழிகளில் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டு குறிப்பிடுக - பா
அ)பார்வை
ஆ)பானை
இ)பாட்டு
ஈ)பழமை
விடை : இ)பாட்டு
100.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக - மா
அ)நீண்ட
ஆ)குறுகிய
இ)அகன்ற
ஈ)பெரிய
விடை : ஈ)பெரிய



No comments:

Post a Comment