141. * `எஸ்கிமோ' என்ற சொல்லுக்கு உணவைப் பச்சையாகத் தின்பவர்கள் என்று பொருள்.
142. * `செப்டம்பர் 27' உலகச் சுற்றுலா நாளாகக் கொண்டாடப்படுகிறது.
143. * டெல்லி, ஆக்ரா, ஜெய்பூர் இந்த மூன்று ஊரையும் சேர்த்து `தங்க முக்கோணம்' என்கிறார்கள்.
144. * சிரிப்பதன் மூலம், மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனின் உற்பத்தி அளவு குறைகிறது.
145. * புகழ்பெற்ற `டைட்டானிக்' கப்பலை உருவாக்க சுமார் 70 லட்சம் டாலர்கள் செலவானது.
146. * நமது உடலில் 20 முதல் 30 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.
147. * தீப்பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே சிகரெட் லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.
148. * அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் சுட்டுவிரல் நீளம், 8 அடி.
149. * தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தாயும், மனைவியும் காது கேளாதவர்கள்.
150. * ஆந்தை மட்டுமே தன்னுடைய மேல் இமையை விரிக்க முடியும். மற்ற பறவைகள் கீழ் இமையை மட்டுமே விரிக்க முடியும்.
151. * கடவுளின் பெயர் சூட்டப்படாத ஒரே கிரகம், பூமி.
152. * கண்களைத் திறந்து கொண்டே உங்களால் தும்ம முடியாது.
153. * பன்றிகளின் நாக்கில் சுமார் 15 ஆயிரம் சுவை நரம்புகள் உள்ளன.
154. * கி.மு. 2737-ம் ஆண்டில் தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது.
155. * நீண்ட காலம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் ஒரே உணவுப்பொருள், தேன்.
156. வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.
157. * தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
158. * சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
159. * பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.
160. * `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
No comments:
Post a Comment