SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

8.study material for tet

141.  அதிக மலை பெய்யம் இடம்? சிரபுஞ்சி
142.  இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?பூர்வாச்சல்
143.  வட இந்திய சமவெளிகள் என்ன?இராஜஸ்தான் சமவெளி,பஞ்சாப்-ஹரியானா சமவெளி, கங்கைச் சமவெளி,பிரம்மபுத்ரா சமவெளி
144.  பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?கோசி ஆறு
145.  இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?2560 கிலோமீட்டர்கள்
146.  எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?8848 மீட்டர்கள்.
147.  உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).
148.  கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது தோஆப்
149.  விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?தக்காண பீடபூமி
150.  மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்? தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)
151.  எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?நைல் நதி.
152.  எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
153.  பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?ஹெய்ரோகிளிபிக்ஸ்
154.  யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்மெசபடோமியா
155.  மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்? சுமேரியர்
156.  சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன? சுமேரியர்களின் எழுத்துமுறை  அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.
157.  உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?    கில்காமேஷ்
158.  சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?   ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
159.  சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?   ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
160.  அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்? ஜான் டால்டன்(John Daltan)



No comments:

Post a Comment