SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

8.study material for tet

81. ------------------------ என்பவர் 1951ஆம் ஆண்டில் ஜனசங்கத்தை அமைத்துக் கொடுத்தார் - ஷியாம பிரசாத முகர்ஜி
82. ஜனசங்கம் ----------------------- ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றது - இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்.
83. ஜனதா கட்சி 1977ஆம் ஆண்டு மார்சுத் திங்கள் அன்று மக்களவை தேர்தலில் 170 இடங்களில் வெற்றி பெற்று ----------------- ஐ பிரதம அமைச்சராகக் கொண்டு அரசாங்கத்தை ஆரம்பித்தது - மெரார்ஜி தேசாய்
84. ஜனதா கட்சி --------------ல் பிளவுபட்டது - 1980
85. . ஜனசங்கத்தின் தலைவர்கள் தமது கட்சியைப் புனரமைத்து -------------------------- கட்சியாகப் பெயர் மாற்றம் செய்தனர் - பாரதீய ஜனதா
86. . பாரதீய ஜனதா கட்சி பிற அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து -----------------ல் மத்தியில் அரசாங்கம் அமைத்தது - 1998
87. . ---------------- பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் சின்னமாகும் - தாமரை மலர்
88. ஜனதா தளம் ---------ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் அமையப் பெற்று மக்களாட்சித் தன்மையைக் கொண்டுள்ளது - 1988
89. ------------- மற்றும் சிலரால் 1912ல் திராவிடச் சங்கம் அமைக்கப்பட்டது - நடேச முதலியார்
90. பின்னர் திராவிடச் சங்கம் -------------- என்று அழைக்கப்பட்டது - நீதிக்கட்சி
91. . ------------ல் பெரியார் திரு.ஈ.வெ.ராமசா
92. மி தலைமையில் திராவிடர் கழகம் அமைக்கப்பட்டது - 1944
93. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, பெரியாருக்கும், அண்ணாவுக்கு இடையே தோன்றிய கருத்துவேறுபாட்டின் விளைவாக ------------------- ம் நாளன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா துவக்கி வைத்தார் - 1949ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17
94. ஆங்கிலேய கிழகிந்திய வணிக குழு நிறுவப்பட்ட நாள் 31 dec 1600
95. ஒழுங்கு முறை சட்டம் 1773
96. பிட் இந்திய சட்டம் 1784
97. ஜார்ஜ் கோட்டையை அமைத்தவர் பிரான்சிஸ்டே 1639
98. பிளாசி போர் 1757
99. பக்சார்போர் 1764
100. இரட்டை ஆட்சிமுறை இராபர்ட் கிளைவ்




No comments:

Post a Comment