இந்திய வரலாறு
41. சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரகந்தத்ததை (குருகிந்தசாகிப்) தொகுத்தவர் யார்? குரு அர்ஜுன் சிங்
42. ஆதிகிரகந்தம் எந்த ஆண்டு தொகுக்கப்பட்டது? கி.பி.1604
43. ஆதிகிரந்தம் குருமுகி எழுத்துக்களால்............மொழியில் எழுதப்பட்டது.பஞ்சாபி
44. குரு அர்ஜுன் சிங்கை கொலை செய்த முகலாய மன்னர் யார்? ஜஹாங்கீர்
45. குரு அர்ஜுன் சிங் எந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்? 1606 மே 30
46. ஆறாவது சீக்கிய குரு யார்?குரு கோவிந்த்
47. குரு கோவிந்தின் தந்தை பெயர் என்ன? குரு அர்ஜீன் சிங்
48. சீக்கிய படையை நிறுவியவர் யார்? குரு கோவிந்த்
49. அகல்தக்த் என்ற கட்டடிடத்தை கட்டிய சீக்கிய குரு யார்? குரு கோவிந்த்
50. குரு கோவிந்த் எங்கு சிறை வைக்கப்பட்டார்? குவாலியர் கோட்டையில்
51. குரு கோவிந்த் எந்த ஆண்டு இறந்தார்? கி.பி.1644
52. ஏழாவது சீக்கிய குரு யார்? குரு ஹரிராய்
53. அவுரங்கசீப்பின் சகோதரர், தாராஷீகோவிற்கு உதவி செய்த சீக்கிய குரு யார்?குரு ஹரிராய்
54. குரு ஹரிராய் எந்த ஆண்டு இறந்தார்? கி.பி.1661
55. எட்டாவது சீக்கிய குரு யார்? குரு ஹரி கிருஷ்ணன்
56. குரு ஹரிராய............ என்பவரின் பேரன் ஆவார். குரு கோவிந்த்
57. குரு ஹரிராயின் இளைய மகன் பெயர் என்ன? குரு ஹரி கிருஷ்ணன்
58. குரு ஹரிராயின் மூத்த மகன் பெயர் என்ன? ராம்ராய்
59. குரு ஹரி கிருஷ்ணனுக்கு எதிராக அவுரங்கசீப்பிடம் வழக்கு தொடர்ந்தவர் யார்?ராம்ராய்
60. ராம்ராய் தொடர்ந்த வழக்கிற்கு அவுரங்கசீப்........... என்பருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, ராம்ராய் வழக்கை தள்ளுபடி செய்தார். குருஹரி கிருஷ்ணன்
No comments:
Post a Comment